தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
குடும்ப நகைசுவை சிரிக்க மட்டும்...... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

குடும்ப நகைசுவை சிரிக்க மட்டும்...... Empty குடும்ப நகைசுவை சிரிக்க மட்டும்......

Sun Dec 21, 2014 10:54 pm
1)கணவன் : புதுசா வாங்குன பைக்ல உன் பேர் எழுத சரியான இடம் கிக்கர் தாண்டி
மனைவி : எங்க அங்க எழுதனும்னு சொல்லுரிங்க
கணவன் : தக்காளி எத்தன நாளைக்கு தான் நானே உதய் வாங்குறது
மனைவி : ?????
2) நண்பர் 1 : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?
நண்பன் 2 : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..
நண்பர் 1 : ????
3) நண்பர் 1 : இன்னையில இருந்து நான்கு நாள் என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..
நண்பர் 2:ஏன் ?
நண்பர் 1 : நேத்துதான் என் பொண்டாட்டி வூருக்கு போனா அதான்
நண்பர் 2:?????
4) கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு ..
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும் …
கணவன் : ????
5) தோழி ; ஏண்டி உன் புருஷன் துணி துவைக்கும் போது ஏன் உன் நைட்டி போட்டுக்கராரு?
தோழி 2 : தூரத்தில இருந்து பாக்கும் போது என்ன மாதிரி தெரியரதுக்காம்……
தோழி ;????
6) கணவன் : ( மனைவியிடம் ) இன்னைக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வைச்சியா டி ?
மனைவி : ஆமாங்க ஏன் கேக்குறிங்க ?
கணவன் : அதுவா தெரு ஓரத்துல ஒரு கருப்பு நாய் செத்து கிடந்தது அதான் கேட்டன்
மாணவி : ????
7) மனைவி : காரணம் இல்லாம குடிக்கமாட்டேன்னு சொன்னிங்களே இப்ப ஏன் குடிச்சிருக்கிங்க ?
கணவன் : ராக்கெட் விடுறதுக்கு பாட்டில் வேணும்னு பையன் கேட்டான் அதான்
மனைவி : ????
Cool மனைவி : என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள் ... கோழி அடிச்சி குழம்பு வைக்கவா?
கணவன் : நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்கிற ...
மனைவி : ????
9) நண்பர் 1 : என் மனைவி கடைல புடவை செலக்ட் செய்ய ஒரு நாள் ஆகும் டா
நண்பர் 2 : இது பரவால டா ன் மனைவி புடவை கடையை செலக்ட் செய்யவே ஒரு வாரம் ஆகும் டா
நண்பர் 1 : ????
10 ) தோழி 1 : என்ன‌டி இது அனியாய‌மா இருக்கு, உன் வீட்டு வேலைக்காரி லீவு போடறா அன்னைக்கி உன் வீட்டுக்கார‌ரும் லீவு போட‌றாரா?
தோழி 2 : சும்மா இருடி. நான்தான் அவ‌ரை லீவு போட‌ வைப்பேன்,என்னா வேலைக்காரி விட்டுப் போன‌ வேலையை யாரு செய்ற‌து.
தோழி 1 : ????
11 ) ம‌னைவி : ந‌ம‌க்கு க‌ல்யாண‌ம் முடிஞ்சி இன்னியோட‌ ப‌த்து வ‌ருச‌ம் ஆகுது?
க‌ண‌வ‌ன் : என‌க்கு அதெல்லாம் ம‌ற‌ந்து போச்சு.
ம‌னைவி : இது கூட‌வா?
க‌ண‌வ‌ன் : ஆமாண்டி, ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் தான் நான் ஞாப‌க‌ம் வ‌ச்சிக்குவேன்
மனைவி : ????
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum