பண்டைய காலத்தில் இருந்த படைகள்
Wed May 21, 2014 12:11 pm
பண்டைய காலத்தில் இருந்த படைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இந்தப்படை வகுப்புகள் ஒவ்வொன்றிற்கும் எத்தனை தேர்கள் இருந்தன? எத்தனை யானைகள் இருந்தன? எத்தனை குதிரைகள் இருந்தன? எத்தனை காலாட்கள் இருந்தனர்? என்பது குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|