தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை! Empty சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை!

Tue May 20, 2014 8:21 am
சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை! Download-wordsearch-makerநாம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software-கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகளாக (trial version) கிடைக்கின்றன.
அவற்றை இலவசமாக பயன்படுத்த நாம் இணையத்தில் crack file களை தேடி அலைகின்றோம் அப்படி தேடும்போது அதில் சில வைரஸ் மற்றும் மால்வேர் programmerகளிடம் சிக்கிவிடுகிறோம். crack fileலே இல்லாமல் அந்த மென்பொருளை எப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
நமது இந்த தேவையை ஒரு software நிவர்த்தி செய்கிறது. அந்த software பெயர் RunAsDate.
செயல் முறை:- 

  • இந்த software நமது சோதனைப்பதிப்பு (trial version) softwareஇன் install செய்த நேரத்தையும், தேதியையும் உறையவைக்கிறது.
  • இதன் மூலம் நாம் ஒரு சோதனைப்பதிப்பு (trial version) softwareஐ எந்த crackகும் பயன்படுத்தாமல் இலவசமாக பயன்படுத்தலாம்.

[color][font]
முக்கியக்குறிப்பு :-
[/font][/color]

  • இதில் காலாவரையான மென்பொருளை (software) பயன்படுத்த வேண்டாம்.
  • அந்த மென்பொருள் (software) கொடுக்கும் நாட்களுக்குள் இதை பயன்படுத்த வேண்டும்.

[color][font]
பயன்படுத்தும் முறை:-
சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை! RunAsDate
1. முதலில் Browse பொத்தானை அலுத்தி நீங்கள் பயன்படுத்த வேண்டிய மென்பொருளை எந்த ட்ரைவில் install செய்து வைத்துள்ளீர்களோ அந்த பகுதிக்கு சென்று அதன் ஒரிஜினல் exe ஐக்கானை தேர்வு செய்யவும்.
2. பிறகு தாங்கள் இன்ஸ்டால் செய்த அல்லது அந்த மென்பொருள் காலாவதி ஆகவில்லை என்றால் அன்றைய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடவும்.
3. பிறகு Run பொத்தானை அலுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்த exe ஐகான் சரியானதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
4. பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானுக்கு அருகில் உள்ள கட்டத்தில் அந்த மென்பொருளின் பெயரை அல்லது உங்களுக்கு பிடித்த பெயரை பெயரை கொடுக்கவும்.
5. பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானை அலுத்தி desktopல் அந்த மென்பொருள்க்கான Shortcutஐ உருவாக்கவும். பிறகு Close பன்னவும்.
6. பிறகு நீங்கள் Desktopல் உருவாக்கிய Shortcut மூலம்தான் அந்த மென்பொருளை திறந்து பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் கொடுத்த அந்த நேரத்திலேயே நீண்டநாள் பயன்படுத்தலாம்.
7. இனி யாரும் சோதனைப்பதிப்பு (trial version) software க்கு crack file தேடி அலையவேண்டாம். அவ்வளவுதான்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவவும்
நன்றி:-
tholanweb.blogspot.com[/font][/color]
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum