தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இலவசமாக 7 மென் பொருட்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இலவசமாக 7 மென் பொருட்கள் Empty இலவசமாக 7 மென் பொருட்கள்

Wed Mar 06, 2013 2:53 am

இலவசமாக 7 மென் பொருட்கள் 1





நாம் நமது கணினியில் பல வகையான மென்பொருள்கள் பயன்படுத்தி வருகிறோம் .
அவற்றில் சில கட்டான மென்பொருள்களாக இருக்கும் . பல இலவச மென்பொருள்களாக
இருக்கும் . இணையத்தில் நிறைய மென்பொருள்கள் இலவசமாக கிடைகின்றன . இவ்வாறு
கிடைக்கும் மென்பொருள்களை தரவிறக்கும் முன் மூன்று விஷயங்களை மனதில்
கொள்ளவேண்டும் .




1. இது நமக்கு பயன்படுமா ?, தேவைதானா ?

2. இதில் வைரஸ் ஏதும் இல்லாத நம்பகமான மென்பொருளா ?

3. இலவசமாக தரும் தளம் நல்ல தளமா ?




இங்கு உங்களுக்கு சில இலவச மென்பொருள்களின் பட்டியலை தருகிறேன் . தங்களுக்கு தேவையானதை நீங்கள தெரிவு செய்து கொள்ளுங்கள் .



1.REGISTRY - RECYCLER


உங்கள் கணினியில் உள்ள registry இல் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்யும் மென்பொருள் .

FOR DOWNLOAD : CLICK HERE



2. UNDELETE 360 V2.16


இது உங்கள் கணினியில் அழிந்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE



3.YOU TUBE VIDEO DOWNLOADER :


நீங்கள் இணையத்தில் ரசித்த YOU TUBE விடியோகலை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE



4. T.V 3.0


உலக தொலைகாட்சி அனைத்தையும் இலவசமாக பார்க்க உதவும் மென்பொருள் இது . பொழுது போக்கில் விருப்பம் உள்ளவர்களுக்கு இது பயன் படும் .

[b]FOR DOWNLOAD : CLICK HERE [/b]



[b]5. PAINT STAR [/b]


உங்கள் படங்களை அழகு படுத்த உதவும் மென்பொருள் இது . இதன் மூலம் உங்கள் படங்களுக்கு மேலும் மெருகுட்டலாம் .

[b][b]FOR DOWNLOAD : CLICK HERE [/b][/b]



[b][b]6. LITTLE FIGHTER 2[/b][/b]


இதுவும் பொழுதுபோக்கு பிரியர்களுக்கானது [b][b]. [/b][/b]இது ஒரு விளையாட்டு . அதுவும் சண்டை விளையாட்டு .
[b][/b]
[b][b]FOR DOWNLOAD : CLICK HERE [/b][/b][b][/b]
[b][/b]




7. ZIP PASSWORD FINDER 1.0


ZIP செய்யபட்ட கோப்புகள் சில பாஸ்வோர்ட் மூலம்
பாதுக்காக படலாம் . அப்படி பாதுகாக்கபட்ட கோப்புகள் , நீங்கள் மறந்த
கோப்புகளில் உள்ள பாஸ்வோர்ட் எடுக்க உதவும் மென்பொருள் இது .

[b][b]FOR DOWNLOAD : CLICK HERE

நன்றி: தேன்கூடு
[/b][/b]
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum