தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
வேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 33%
பார்வையிட்டோர்

Share
Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 803
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://devan.forumta.net

ஒரு போதகரின் மனக்குரல்

on Wed Jan 24, 2018 6:30 am
சபையில் கோவப்பட்டு, choir உறுப்பினராய் இருப்பதிலிருந்து நின்றுவிட்டீர்கள், சபையில் உதவி செய்வதை விட்டுவிட்டீர்கள், சபையை சுத்தப்படுத்துவதையும் மற்ற வேலைகளையும் நிறுத்திவிட்டீர்கள்....


இறுதியில் சபைக்கு போவதை நிறுத்திவிட்டீர்கள் காரணம் உங்களுக்கு பிடிக்காதவாறு ஒருவர் உங்களிடம் பேசிவிட்டார்........


உங்கள் கருத்துப்படி பிரசங்கமேடையிலிருந்து வந்த அநேக செய்திகள் உங்களுக்கு எதிரானதாக இருந்தது....


நீங்கள் சுகவீனமாயிருக்கும்போது யாரும் உங்களை அழைக்கவில்லை, உங்கள் கருத்துப்படி, "சபை உங்களிடத்தில் அன்பு செலுத்துவதோ, கவனிப்பதோ இல்லை...."


சபைக்கு சென்றேன் நான் எதிர்பார்த்து ஜெபித்தேன், பாஸ்டரும் ஜெபித்தார் ஒன்றும் நடக்கவில்லை எனவே வேறு கடை(சபை) தேடுகிறேன்.....


ஆனால் தயவாக மன்னிக்கவும்.........


உங்களை தரம் தாழ்த்தி அதிக நேரம் பேசும் உங்கள் முதலாளிக்காக வேலை செய்வதை நீங்கள் நிறுத்தவில்லை, உங்களுடன் பனிபுரியும் நண்பர் உங்களை பற்றி தவறாக பேசியதற்காகவோ நீங்கள் வேலையை விட்டு நிற்கவில்லை. (பணமே காரணம்........)


நீங்கள் சுகவீனமாயிருக்கும்போது உங்கள் முதலாளி உங்களை அழைத்து விசாரிக்கவோ, வேலையில் உங்களை தேடவோ நீங்கள் காத்திருக்கவில்லை. நீங்களே அவரை அழைத்து உங்கள் நிலமையை விவரித்தீர்கள். அவர் உங்களை நேரில் சந்தித்து விசாரிக்காத்தை பற்றி புகார் அளிக்கவில்லை. (கேள்வி வரும் என்ற பயம் அல்லது வேலை இழப்பு பற்றிய பயம்)...


உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா பள்ளியில், உங்கள் ஆசிரியர்கள், உங்களுடன் பயிலும் மாணவர்கள் ஏன் உங்கள் நெருங்கிய நண்பர்கள் கூட உங்களை காயப்படுத்தினர், ஆனால் நீங்கள் படிப்பை நிறுத்தவில்லை............


சபைக்கு வராமல் இலகுவாக தவறவிடுகிறீர்கள், ஆனால் கல்லூரி விரிவுரையை தவறவிடுவதில்லை காரணம் அவர் வருகை பதிவேட்டில் கணக்குவைப்பார் அது உங்கள் மார்க்கை பாதிக்கும்...........


தேவனை சபையில் சந்திக்க காலதாமதமாக வருவார்கள் ஆனால் விசா நேர்முகபேட்டிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தூதரகத்தில் காத்திருப்பீர்கள்.......... 


கொடுத்த மாத்திரை சரியில்லையென டாக்டரை மாற்றுவீர்கள், முடி ஒழுங்காக வெட்டுவதில்லை என சலூன் கடையை மாற்றுவீர்கள், ஆனால் நண்பரே உன் பெற்றோர் நீ கேட்ட அநேக விஷயத்தை தரவில்லை என அப்பா, அம்மாவை மாற்றுவாயோ............சபை என்ன மளிகை கடையா.....


யாரை ஏமாற்றுகிறீர்கள்?


நாங்கள் உங்களை அதிகமாக பழித்து கூறவில்லை உங்களுக்கு சபையை பற்றிய வெளிப்பாடு போதுமானதாகவே அல்லது அறவேயில்லை....


தயவாக, என்னை கேளுங்கள்! சபையானது உங்களை,உங்களை மாத்திரம் பிரியப்படுத்தும்படி எல்லாம் செயல்படுத்தும்படி நீங்கள் பங்குவகிக்கின்ற "ஒருவரையும் காயப்படுத்தா சங்கமல்ல".....


நீங்கள் மற்றவர்களின் பிரயோஜனத்திற்காக என்ன செய்திருக்கிறீர்கள்?


வேத வாக்கியங்களின் படி எல்லாரும் பெற வேண்டிய சபையை பற்றிய அறிவானது.....அது தேவனுடைய வீடு மற்றும் வானத்தின் வாசல்......ஆதியாகமம் 28:17.


உங்கள் உற்சாகம் உங்களை அங்கே கொண்டு போகலாம். ஆனால், உங்கள் இரட்சிப்பும், தேவ ஆவியால் நடத்தப்பட்ட வாழ்க்கையே நீங்கள் பரலோகத்திற்குள் போவீர்களோ இல்லையோ என்பதை தீர்மானிக்கும்....


நீங்கள் தேவனுக்காக சேவை செய்வது, பயபகத்தியோடும், கனத்தோடும், மரியாதையோடும், கண்ணியத்தோடும் இருக்கட்டும்....


தேவன் உங்களை பார்க்கிறார்...... உங்கள் மனப்பாங்கை(attitude) மாற்றுங்கள்....
துக்கத்தோடே ஒரு போதகரின் மனக்குரல்......(எபிரேயர் 13:17)

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum