தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்...! Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://devan.forumta.net

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்...! Empty பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்...!

on Sun Dec 17, 2017 9:25 am
1. இரவானாலும், பகலானாலும் இரயிலில்/ பேருந்தில்
பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத
அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும்
கம்பார்ட்மெண்டில்/ பேருந்தில் ஏறாதீர்கள். நிறைய ஆட்கள்/ நபர்கள்/ பெண்கள் இருக்கும்
பக்கமே ஏறுங்கள்......!

2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய
வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும்
போதே தொலைபேசியில் உங்கள்
வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப்
பேசத்
தொடங்குங்கள்.எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள்
என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும்
இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல்
பேசிக் கொண்டே செல்லுங்கள்......!
( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில்
தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல்
விட்டு விடாதீர்கள்)
3.பேருந்து நிலையம், இரயில் நிலையம்,
பேருந்து நிறுத்தம் என
எங்கு நின்றாலும் ஏதேனும்
ஒரு குடும்பம் நிற்கும்
பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும்
பக்கமோ நில்லுங்கள்.
தனியே நிற்காதீர்கள்......!
4.இரவில் வீதியில் தனியாக நடக்க
வேண்டி வந்தால்,
அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள்.
நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட
படி நடங்கள்.அதற்காகதிரு திருவென
முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும்
தொலைபேசியில் துணைத் தேடிக்
கொள்ளுங்கள்.தொலைபேசியை பையில்
வைத்து விட்டு ஹெட் போனில்
பேசுங்கள்......!
5.கேலி கிண்டல் செய்யும்
ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள்.
முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில்
நடப்பது போலவும் உங்கள் காதில்
எதுவுமே விழாதது போலவும்
நினைத்துக்
கொண்டு நடையைக்கட்டுங்கள்......!
6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ்
செய்யாதீர்கள். எவரையும் எளிதில்
நம்பி மொபைல் நம்பர்
கொடுக்காதீர்கள். வேண்டியவர்களே அழைத்தாலும்
தேவையற்ற நேரங்களில் தேவையற்ற
இடங்களுக்கு செல்லாதீர்கள்
......!
7.மற்ற பெண்கள்
அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும்
எதையும் செய்யாதீர்கள்......!
8.உங்கள் சுதந்திரத்திற்கான
எல்லையை யாரும் சொல்லிதரக்
கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக்
கொள்ளுங்கள்......!
[ltr]#தன்[/ltr] குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த
வேண்டும் என்ற நல்ல நோக்கில் , தான் வளர்ந்த
ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள்
விடுதியில் தன் வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருக்கும் பெண்களே...
உங்களுக்கு உங்களை விட பெரிய
பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக்
கொள்ளுங்கள்.....!

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum