தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆண்டவரே ஏன் இப்படி? Counter

Go down
avatar
charles mc
சிறப்பு கட்டுரையாளர்
சிறப்பு கட்டுரையாளர்
Posts : 167
Join date : 12/11/2016

ஆண்டவரே ஏன் இப்படி? Empty ஆண்டவரே ஏன் இப்படி?

Fri Feb 03, 2017 8:21 am
ஆண்டவரே
ஏன் இப்படி?
  "என்னை ஏன் பலவீனப் படுத்தி விட்டீர்?
  "நீ என் பலத்தைச் சார்ந்து வாழப் பழகிக் கொள்வதற்காக"..
--------------------------------------------------------
  "எனக்கு ஆதரவானவர்களை ஏன் அப்புறப்படுத்தினீர்?"
  " நிலையற்ற மனிதர்களை சார்ந்து வாழ்வது சரியல்ல என்பதால்"....
------------------------------------------------------
  " குழப்பமான சூழ்நிலைகளை ஏன் எனக்கு அனுமதித்தீர்?"...
  " தெளிவான முடிவுகளை எடுக்கும் பயிற்சியை நீ பெறுவதற்காக"...
------------------------------------------------------
 " நான் கேட்டதையெல்லாம் நீர் ஏன் தரவில்லை?"
" உனக்கு எது தேவையோ அதை மட்டுமே நான் தர விரும்புவதால்"....



" அநீதியாளர்களை ஏன் எனக்கு எதிராக ஜெயிக்கவிட்டீர்?"

" நீதியினிமித்தம் துன்பப் படுவது அவசியம் என்பதால்".....



"விசுவசித்துக் கேட்டவைகளை நீர் அருள வில்லையே -ஏன்?"

சரியானவைகளை நீ விசுவசித்துப் பழகுவதற்காக".....



" மற்றவர்களை மாற்றாமல் என்னையே நீர் மாறச் சொல்கிறீரே?"..

 " என்னை நேசிக்கிறவர்களைத்தான் நான் மாற்ற விரும்புகிறேன்"....



"அவசியமான சில நன்மைகளை நீர் எனக்குத் தரவில்லையே?"

" மிகத் தேவையானது இல்லாமலும் நீ வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதால்"....



 "ஏன் எனது நல்லத் திட்டங்களை நீர் தோல்வியடையச் செய்தீரே?"

 அதைவிட நல்ல திட்டங்களை உனக்காக நான் வைத்திருப்பதால்"....



" வேறு சிலருக்கு நீர் அளித்த உயர்வை எனக்கு நீர் தரவில்லையே?"

"அவர்களின் அழைப்பு வேறு, உன் அழைப்பு வேறு என்பதால்"...



"நீண்ட காலம் என்னை காக்க வைத்து விட்டீரே?"

"நான் தரும் நன்மைகள் உன்னில் நிலைத்திருக்க அந்த காத்திருப்பு அவசியம் என்பதால்".....



" நான் மட்டும் சிறு தவறு செய்தாலும் தண்டித்து விடுகிறீரே?"

" என் பிள்ளையிடம் சிறு தவறும் இல்லாத பரிசுத்த வாழ்வை விரும்புவதால்"....



" என்னுடைய பல கேள்விகளுக்கு நீர் பதில் தருவதேயில்லையே?"

 நீ விளக்கங்களைச் சார்ந்தல்ல, விசுவாசத்தைச் சார்ந்து வாழ்வதற்காக"....

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum