தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
பெட்ரோல் நிரப்பும் போது Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பெட்ரோல் நிரப்பும் போது Empty பெட்ரோல் நிரப்பும் போது

on Fri Aug 26, 2016 7:43 pm
[ltr]#எச்சரிக்கைபதிவு[/ltr] ....ஓரு நண்பரின் அனுபவம்.
நண்பர்களே 

இனிமேல ் பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் நிரப்பும் போது ₹ 100, 50 என பண மதிப்பில் பெட்ரோல் பிடிக்காதீர். அவ்வாறு பிடிக்கும் போது அதில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் திருடப்படுகிறது. 


நான் 20-08-2016 திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் எனது இரு சக்கர வாகனத்திற்கு ₹200 க்கு பெட்ரோல் பிடித்தேன் . பெட்ரோல் போடும்போது எனது வண்டியின் petrol tank கிற்குள் பெட்ரோல் பிடிக்கும் குழாயை செலுத்தாமல் மேலே தூக்கி பிடித்து ( அதாவது பெட்ரோல் விழுவதை எனது கண் பார்வையில் படும்படி) பெட்ரோல் பிடிக்க ஊழியரிடம் கூறினேன். அவர் தயங்கி கொண்டு நான் கூறியவாறு செய்தார் . 

சரியாக ₹180 அளவு வரை பெட்ரோல் விழுந்தது. பின்பு இயந்திரத்தில் பண அளவு மட்டும் ஓடியது ஆனால் பெட்ரோல் விழவில்லை . சரியாக ₹195 அளவில் சிறு பெட்ரோல் விழுந்து ₹200 ல் பெட்ரோல் விழுவது நின்று விட்டது.

இது பற்றி நிர்வாகத்திடம் கேட்டபோது automatic இயந்திரத்தில் அவ்வாறு தான் விழும் என் திமிறாக கூறினர்.


பின்பு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 1800224344 என்ற எண்ணில் புகார் செய்து 22 -08-16 அன்று உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நிர்வாகத்தை கண்டித்ததோடு இனிமேல் இது போன்று தவறு நடக்காமல் பார்த்து கொள்வதாக உறுதி அளித்தனர்.


மேலும் அந்த அதிகாரி இனி பெட்ரோல் பிடிக்கும் போது 100 ,200 என் பண அளவில் பெட்ரோல் வாங்காமல் லிட்டர் அளவில் மட்டும் பெட்ரோல் வாங்க அறிவுரை கூறினார் . பண அளவில் பெட்ரோல் வாங்கும்போது அதிக பங்குகள் திருடுவதை ஒப்பு கொண்டார்.


லிட்டர் அளவில் பெட்ரோல் வாங்கும்போது 99% திருடு நடக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.


எனவே இப்பதிவை படிக்கும் நண்பர்கள் அனைவரும் இனிமேல் பெட்ரோல் பிடிக்கும்போது லிட்டர் அளவில் மட்டும் பிடிக்கவும்.( நீங்கள் லிட்டர் பிடிக்கும் போது விலை லிட்டர் ₹58 .50 என இருந்தால் சில்லரை வசதிக்காக ₹60 க்கு பிடிக்கட்டுமா என கேட்டாலும் உடனடியாக மறுத்து விடுங்கள்) ₹60 க்கு பெட்ரோல் பிடித்தால் ₹53 அளவிலேயே பெட்ரோல் விழும்.


தற்போது அனைவரிடமும் வங்கி debit card அதனை பயன்படுத்தி பெட்ரோல் பிடித்தால் சில்லறை பிரச்சனை வராது. மேலும் வங்கி வழங்கும் reward நமக்கு கிடைக்கும் .personal claim செய்யும் போது கண்டிப்பாக debit card மூலம் மாதம் ஒருமுறை purchase செய்ய வேண்டும் என விதி உள்ளது.


எனவே மேற்கூறிய பதிவை தவறாமல் அதிக அளவில் பகிர்ந்து நாமும் கடைபிடித்து ஊழல் அரக்கனை விரட்டுவோம்.


[ltr]#நண்பரின்பதிவிலிருந்து_____பகிர்ந்தது[/ltr]
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum