உண்மை - நமது ஜீவியத்தில் எங்கெல்லாம் காணப்பட வேண்டும்
Fri Aug 19, 2016 11:12 pm
உண்மை - நமது ஜீவியத்தில் எங்கெல்லாம் காணப்பட வேண்டும்
1) வாயில் - சங்கீதம் 5:92) உள்ளத்தில் - சங். 51:6
3) வேலையில் - மத். 25:23
4) கொஞ்சத்தில் - லூக். 16:10
5) உலக பொருளில் - லூக். 16:11
6) ஊழியத்தில் - எபேசி. 6:21
7) சபையில் - எபி. 3:5
சிந்தனையில் - பிலி. 4:8
9) பேச்சில் - சகரியா 8:16
10) கர்த்தர் முன்பு - 1 சாமு 22:24
11) ஆராதனையில் - யோ 4:24
12) ஜெபத்தில் - சங் 145:18
13) வேத வசனங்களை கடை பிடிக்கிறதில் - எசேக். 18:9
14) பிறர் விஷயத்தில் - லூக் 16:12
15) நியாயம் செய்வதில் - நீதி 29:14
16) தேவ வார்த்தையை சொல்வதில் - ஏரே 23:28
17) இரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதில் - நீதி 11:13
18) அன்பில் - 1 யோ 3:18
19) கிரியைகளில் - 1 யோ 3:18
20) எங்கும் - எபி 3:5
21) எல்லாவற்றிலும் - 1 தீமோ 3:11
22) மரணபரியந்தம் - வெளி 2:10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|