தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
மூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் !*Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்!!Sun Jan 21, 2018 7:21 pmKavithaMohan
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
4 Posts - 100%
Keywords

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests :: 1 Bot

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
May 2018
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தவறான ஓர் ஒப்பீடு

on Sat Jul 02, 2016 11:33 pm

காம கொடூர #சாத்தான்

#கற்பழிப்பு_சிவனுடன் நம் பரிசுத்தரை ஒப்பிடுவதா ?

பிதாவாகிய தேவன் தான் சிவன் என்றும், இயேசு பிதாவை தான் மரிக்கும் முன்னே “ஏலி, ஏலி” என்று அழைத்ததாகவும் பிசாசு விக்கிரக ஆராதிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். (https://www.facebook.com/1658693287681528/photos/a.1658746297676227.1073741829.1658693287681528/1661090220775168/?type=3&theater)

பிதாவாகிய தேவனுக்கும் - #சாத்தான் சிவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?? இரண்டு பேரும் ஒன்றா ?? பார்ப்போம்....

# 1

1. பிதாவை எவரும் கண்டதுமில்லை. அவருடைய சத்தத்தை எவரும் கேட்டதுமில்லை !!

இயேசு பிதாவை குறித்து சொன்னது : “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. “ - (யோவான் 1 : 18)

பவுல் எழுதுகிறார் :- “ ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமேன்.” - (1 திமோத்தி 6 : 16)

பிதா தான் சிவன் என்றால் சிவனின் உருவம் எப்படி சிலையாக வடித்தனர் ? அப்படியென்றால் சிவன்... யாருக்கும் இதுவரையிலும் பார்க்கவோ சத்தத்தை கேட்கவோ செய்யாத பரமபிதா அல்ல !!

# 2

2. பாம்பை கழுத்தில் போட்டிருக்கும் #சாத்தான் சிவன் !! 

வேதாகமத்தின்படி : “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தை பார்த்து : நீ இதை செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணை தின்பாய்.” - (ஆதி. 3 : 14)

இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால், பாம்பானது சபிக்கப்பட்ட பிறகு தான் வயிற்றினால் ஊர்ந்து வாழ ஆரம்பித்தது. அதற்கு முன் பாம்பு அப்படிப்பட்ட உருவமுடையது அல்ல !!

சபிக்கப்பட்ட பிறகு வயிற்றனால் நகரும் பாம்பை எடுத்து கழுத்தில் போடுவது கடவுள் ?? இது பிதா தான் என்கிற பிதற்றல் வேறு !!

# 3

3 . அரை-குறை உடையணிந்த சிவன் !!

சிவன் உடுத்துவது கொஞ்சூண்டு துணி தான் ! ஆனால் ஆதி பெற்றோர் பாவம் செய்த பிற்பாடு கர்த்தர் அவர்களுக்கு தோலுடைகளை உடுத்துவித்தார் !!

“தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.” - (ஆதி. 3 : 21)

இந்த தோலுடை எங்கிருந்து வந்தது ?? “ஆதிமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” - யிலிருந்து... அதாவது, பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியிலிருந்து வந்தது.

சிவன் உடுத்தியிருப்பது புலியின் தோல். ஏன் புலியை கொல்லவேண்டும்? எதற்காக ? கடவுளுக்கு அந்தளவிற்கு ஆடைக்கு பஞ்சமா ??

தேவன் எப்படிப்பட்ட ஆடையை உடுத்திருக்கிறார் என்றால்,… “ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.” - (ஏசாயா 6 : 1) 

ஆகவே, சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவன் நீள அங்கியை தான் உடுத்தியிருக்கிறார் !! ஆடை என்பது தலை முதல் கால் வரை மானம் தெரியாதவாறு மறைக்கப்படவேண்டும் !! படைத்தவர் மனுஷர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் !!

# 4

4. சிவனின் தலையில் சந்திரன் மற்றும் கங்கை !!

தேவனுடைய படைப்பு களில் ஒன்று தான் சந்திரன். படைப்புகளை தலையில் வைத்து சுமக்கவேண்டிய அவசியம் என்ன ??

கங்கை என்பது மறைமுகமாக வைக்கப்பட்டிருக்கும் சிவனுடைய மனைவி. (http://www.india-forums.com/forum_posts.asp?TID=1661714)

அப்படியென்றால் இது விபச்சாரமல்லவா ? - இது பத்து கற்பனையில் உள்ள “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக” என்ற கற்பனைக்கு விரோதமானது.

# 5

5. பிதாவுக்கு மனைவிகளும் பிள்ளைகளும் இல்லை !!

பிதா திருமணமானவர் அல்ல !! அவர் இயேசுவை “இவர் என்னுடைய நேசகுமாரன்’' என்று கூறுவது… தமக்கு பிரியமானவர் என்று தான் பொருளே ஒழிய , பிதாவாகிய தேவன் திருமணம் முடித்து பிறந்த குழந்தை அல்ல இயேசு !!

ஆனால் சிவனுக்கு பார்வதி, கங்கை - இன்னும் அதிகமான மனைவிகளும்... - (http://www.india-forums.com/forum_posts.asp?TID=1661714)

முருகன், கணபதி - இன்னும் அதிகமான பிள்ளைகளும் உண்டு !! - “Shiva,s two well known sons are Kartik or Skanda and Ganesha.Apart from them he fathered Durbasa,Hanuman and a daughter Padma or manasa.He was also the father of Andhaka and Jalandhar and Mangal or the planet Mars. … shiva had two sons ...ganesh and karthikeya and one daughter ashoka sundari..” - (https://www.quora.com/How-many-children-did-Lord-Shiva-have)

ஆனால்... பிதா - குமாரன் - ஆவியானவர் -- மூவருக்கும் மனைவிகளும் இல்லை... பிள்ளைகளும் இல்லை !!

# 6

6. சிவனுக்கு இருக்கும் மூன்று கண்கள் !!

படைத்தவர் தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் மனிதனை படைத்தார் என்று தான் வேதாகமம் சொல்கிறது :

“பின்பு தேவன் ; நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.” - (ஆதி. 1 : 26)

சிவன் தான் பிதா என்றால்.. படைக்கப்பட்ட இதுவரையிலும் உள்ள எல்லா மனிதர்களுக்கும் (ALL HUMANS) மூன்று கண்கள் இருக்கவேண்டும்... ஏன் அப்படி இல்லை ??

# 7

7. சிவன் அழிப்பவர் . பிதாவோ, இயேசுவோ அழிப்பவர் அல்ல !!

இயேசுவானவர் மனிதர்கள் செய்த தவறுகளுக்காக நியாயம் தீர்ப்பதற்காகவே தான் வருகிறாரே ஒழிய அழிக்கவேண்டும் என்ற ஆசையுடன் அல்ல !!

“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது.” - (வெளி. 22 : 12)

நியாயத்தீர்ப்பு நடைபெறுவதற்கு மனுஷர்கள் தான் காரணமே ஒழிய பிதாவோ, இயேசுவோ அல்ல !!

# 8

8. எந்த படைப்புகளையும் வணங்கலாம்.. ஒழுக்கமற்று வாழலாம் ... சிவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை !!

ஆனால் பிதாவுக்கோ, யேகோவா தேவன் ஒருவரை மட்டும் தான் வணங்கவேண்டும்... மனுஷகுலத்திற்காக ரத்தம் சிந்தியவரை மட்டுமே தொழுதுகொள்ள வேண்டும். பத்து கற்பனைகள் கண்டிப்பாக ஆசரிக்கவேண்டும் . குறிப்பாக, அவரைத்தவிர - வேறு எதையும் தனக்கு நிகராக வைக்கக்கூடாது என்பது முதல் இரண்டு கட்டளைகளே !!

“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; 

நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.” - (ஆதி. 20 3 - 5)

ஆகவே விக்கிரகங்களை வணங்குவது, சிவலிங்கத்தை வணங்குவது, சூரியனை வணங்குவது - எல்லாமே விக்கிரக ஆராதனையே !!

# 9

9. சிவன் அழிக்க வருகிறார் - ஆனால் பிதா வருவதாக வேதாகமத்தில் இல்லையே !!

சிவன் அழிப்பவர் என்று தான் விக்கிரக ஆராதிகளின் விசுவாசம். ஆனால் பூமிக்கு நியாயம்ந்தீர்க்க வருவது பிதா அல்ல... இயேசுவே !!

# 10

10. பிரம்மா, விஷ்ணு, சிவன் - மூவருக்கும் ஒரே சாயலும், ரூபமும் அல்ல !! 

தேவன் மனிதனை படைக்கும்பொழுது - “பின்பு தேவன் ; நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.” - (ஆதி. 1 : 26)

ஆகவே… பிதா, குமாரன், ஆவியானவர் - மூவரும் ஒரே சாயல்-ஒரே ரூபம்... அவர்களின் சாயலாகவும் ரூபத்தின்படியேயும் தான் மனிதனை படைத்தனர்.

ஆனால் பிரம்மாவுக்கு நான்கு தலைகள், சிவனுக்கு மூன்று கண்கள், விஷ்ணு படுத்திருப்பது தேவனால் சபிக்கப்பட்ட பாம்பின்மேல் - ஏன் இந்த குளறுபடி ??

# 11

11. சிவனுக்கு பல அவதாரங்கள் உண்டு !!

பிதாவாகிய தேவன் எந்த அவதாரத்தையும் எடுக்கவுமில்லை... அவரை எந்த பாவ மனுஷரும் பார்த்ததுமில்லை !!

ஆகவே , பிதா சிவனுமல்ல, இயேசு கூப்பிட்டது சிவனையுமல்ல, பிதாவுக்கும் சிவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிதா தான் சிவன் என்று ரீல் விடுபவர்கள் ஆராய்ந்து பார்த்து விட்டு பிதற்றிக்கொள்ளவேண்டும் !! 

இச்செய்தியினை பரப்புங்கள்...
Pastor .Vasuki 
f.Vasuki Ranjan@
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum