தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பாலைவன தேசத்தையே பசுமை தேசமாகக்கி புரட்சி  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பாலைவன தேசத்தையே பசுமை தேசமாகக்கி புரட்சி  Empty பாலைவன தேசத்தையே பசுமை தேசமாகக்கி புரட்சி

Sun May 01, 2016 9:06 am
பாலைவன தேசத்தையே பசுமை தேசமாகக்கி புரட்சி  13133397_570974123084376_6303138319855850423_n

எப்போ? சாக போறீங்க

எச்சரிக்கை. ஜெயலலிதாவை காவேரி தாய் என்று அழைக்கும் கூன் பாண்டியன்கள் இந்த பதிவை படித்த பின் ஒன்று திருந்துங்கள். இல்லை தற்கொலை செய்து கொள்ளுங்கள். பூமி பாரமாது குறையும்.

ராஜஸ்தான் 72% பாலைவனம் ! 
மழைஅளவு மிக குறைவு !
கிடைக்கும் மழைநீரில் ஒரு சொட்டு விரயம் கூடாதென்று, மறைந்து போன பாரம்பரிய முறை நீர் சேமிப்பு தடுப்பணை முறைகள் மூலமாக ஒன்றல்ல...... இரண்டல்ல..... 200 தடுப்பணைகள் விவசாயிகளாலேயே கட்டபட்டு இன்றைக்கு அந்த 200 தடுப்பணை மூலமாக விவசாய நீருக்கு பஞ்சமில்லாமல் 2 லட்சம் கிராமத்தவர்களுக்கு ஒரு வருட வருமானமாக 3 கோடி ஏற்படுத்தியது போதாதென்று , தேங்கிய தடுப்பணையில் மீன் வளர்ப்பும், பாசிவளர்ப்பும் செய்து அதையும் வருமானமாக்கி கொடுத்திருக்காங்க இந்த நீர்தாய் அமலாரூலா !

பாலைவன தேசத்தையே பசுமை தேசமாகக்கி புரட்சி செய்துள்ளார் இந்த பெண்மணி.

ஒரு தடுப்பு அணை கட்ட செலவு வெறும் 5 லட்சம் தானாம் !
நீங்க என்னடான்னா எவன் ஆட்சிக்கு வந்தாலும் கடன் தள்ளுபடி, மான்யம்ன்னு பச்சைத் துண்டு போட்டு பேட்டி கொடுத்துகிட்டு.

ஒரு வருஷம் பெய்யும் மழையில் 14 TMC கடல்ல வீணா கலக்கவிட்டு கிட்டு, அதாவது 40 ஆயிரம் கோடி லிட்டர் மழை நீர். பக்கத்து மாநிலங்களில் நீருக்கு பிச்சை கேட்டால்?

இங்கு குறிப்பிட தக்க ஒரு விஷயம் என்னவென்றால். அமலாரூலா ராஜஸ்தானின் முதல்வர் அல்ல. வசுந்தரா ராஜே அவர்கள் தான் ராஜஸ்தானின் முதல்வர். அமலா ரூலா சமூக சேவகி. அதே சமயம் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தால் தான் அமலா ரூலாவால் இந்த சாதனையை செய்ய முடிந்தது. அமலா ரூலா ராஜஸ்தானில் செய்த அதே சாதனையை தமிழ் நாட்டிலும் செய்ய பல சமூக சேவகர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் கோமளவல்லி ஜெயாவும் சரி, கட்டுமரம் கருணாநிதியும் சரி அது போன்ற சமூக சேவகர்களுக்கு எந்த வித ஒத்துழைப்பும் தரவில்லை. ஒத்துழைப்பு தரவில்லை என்பதை விட. அவ்வாறு முயற்சி செய்த சமூக சேவகர்களுக்கு தமிழக திராவிட கட்சிகள் பல கஷ்டங்களை தான் பரிசாக கொடுத்தார்கள். 

காலம் காலமாக நாங்கள் திமுக, அதிமுகவிற்கு தான் ஒட்டு போட்டோம். இனியும் திமுக, அதிமுகவிற்கு தான் ஒட்டு போடுவோம் என்று சொல்லும் பக்கிகளிடம் என் ஒரே ஒரு கேள்வி.

நீங்களாம் எப்போ? சாக போறீங்க.

அமலா ரூலா அம்மையார் பற்றி அருமையான பதிவை செய்த S Prema அம்மையாருக்கு நன்றி.
-Krishnaprasad



Comedy நகைச்சுவை
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum