தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு Empty Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு

on Fri Feb 19, 2016 9:22 pm
Freedom 251... மத்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் மத்திய பாதுகாப்பு மந்திரி மற்றும் எம்.பிக்களின் முன்னிலையில் அற ிமுகம் செய்யப்பட்டு அதை இன்று முதல் ஆன்லைனில் அவர்கள் இணைய தளத்தில் சென்று முழு பணமும் செலுத்தி முன் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


நிற்க... ஆனால் 251 ரூபாய்க்கு இத்தனை வசதிகளுடன் (என்னென்ன வசதிகள் என்பதை அவர்கள் freedom251.com  என்னும் இணையத்தில் படியுங்கள்) ஒரு கைப்பேசி சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை. சரி மத்திய அரசு ஏதேனும் நேரடி அறிவிப்பு இந்த கைப்பேசிக்கான மானியம் தொடர்பாக வெளியிட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்றாகவே படுகிறது. 


அதோடு நேற்று ஆப்பிள் நிறுவனம் இந்த freedom251 கைப்பேசி தங்கள் நிறுவன கைப்பேசியின் வடிவத்தை ஒத்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளது. நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு விட்டது. உடனே இந்த நிறுவனம் இந்த படங்களில் வெளியிட்டு உள்ள கைப்பேசியின் அமைப்பின் படி அதன் உண்மை வடிவம் இருக்காது எனவும் மாற்றங்கள் நிறைய உள்ளது என்றும் அறிவித்து விட்டது.


 அப்படி எனில் என்ன விதமான மாற்றஙகள் வரும் அதைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அப்படி பார்த்தால் இவர்கள் கூறும் எந்த வசதியும் இல்லாத ஒரு கைப்பேசி தான் இறுதியில் கிடைக்கும் எனப்படுகிறது. அவர்கள் கைப்பேசியை நமக்கு வழங்க நான்கு மாத காலம் அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் முகவரியோ தொலைப்பேசி எண்ணோ எதுவும் அந்த இணைய தளத்தில் இல்லை. அவர்கள் தொழிற்ச்சாலை முகவரியும் இல்லை. இது பெரும் அபத்தமாக படுகிறது. மூன்று நாட்கள் வரை வரும் முன்பதிவு பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடவும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எங்கு சென்று யாரிடம் கொடுத்த பணத்தை கேட்க முடியும்? இது முழுக்க முழுக்க போலியான ஒன்றாகவே படுகிறது. எனவே யாரும் முன் பதிவு செய்ய வேண்டாம். 


நான்கு மாதங்கள் காத்திருங்கள். சந்தைக்கு வந்தால் கண்ணால் பாரத்து சோதித்து பிறகு வாங்கிக் கொள்ளலாம்.


 இவை எல்லாவற்றிற்கும் மேல் அதன் தரம் என்னவென்று தெரியாது. மிகவும் மலிவான ஆபத்தான மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்க போகிறார்கள் என்றும் ஒரு செய்தி வருகிறது. எனவே முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ...பிறருக்கும் சொல்லுங்கள்.


 கை நழுவி விட்டதே என்று எண்ணி எதிர்காலத்தில் வருந்தும் அளவுக்கு இது ஒன்றும் அத்தனை அரிய வாய்ப்பு அல்ல


நன்றி: முகநூல்: Murugesh Maa  Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு Safe_image.php?d=AQBud_zOrbk15Ueh&w=90&h=90&url=https%3A%2F%2Fs3-ap-southeast-1.amazonaws.com%2Ffdmimages%2Fbg_mobFreedom 251 india first most affordable smartphone by ringing bells.
FREEDOM251.COM
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு Empty Re: Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு

on Fri Feb 19, 2016 9:25 pm
பிரீடம் 251 மொபைலின் சிறப்பம்சங்கள், 

இந்த போன் சமீபத்திய நவீன லாலிபாப் ஆன்ட்ராய்டில் இயங்கவுள்ளது.
அடுத்ததாக 3 ஜியிலும் மிக வேகமான இயங்க கூடியது.

5 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள போன்களுக்கு உள்ளது போல 4 இன்ச் ஸ்கிரீன் உள்ளது.
1 ஜிபி ரேம் வசதி கொண்டது. ஃபேஸ்புக், வாட்சஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை மிக வேகமாக இயக்க முடியும்

இந்த போனில் 8 ஜிபி இன்டர்னல் கார்டு உள்ளது. அதுபோல் மைக்ரோ எஸ்.டி. கார்டும் உள்ளது. இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு இந்த போனின் விலையை காட்டிலும் அதிகம்.

3.2 மெகாபிக்சல் கேமரா இந்த செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி 0.3 மொகாபிக்சல் ஆகும்.

இவ்வளவு குறைந்த விலையில் இந்த போன் கொடுக்கப்பட்டாலும் பேட்டரி ஒரு நாள் முழுமைக்கும் தாங்கும். 1450 எத்.ஏ. ஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஃப்ரீடம் 251 செல் போன் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் முரளி மனோகர் ஜோசி எம்.பி. முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் 650 சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. அத்துடன் ஒரு வருட வாரண்டியும் உள்ளது.

'மேக் இன் இந்தியா 'திட்டத்தின் கீழ் பி இந்த ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இவை முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் இது பார்க்கப்படுகிறது.

 சந்தையில் ஸ்மார்ட் போன்களின் குறைந்தபட்ச விலை 1,500 ரூபாய் ஆகும். இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று 500 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள், ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் சந்தைக்கு வர உள்ளன.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு Empty Re: Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு

on Fri Feb 19, 2016 9:28 pm
Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு 12743929_938323062912004_8791726277806509775_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு Empty Re: Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு

on Fri Feb 19, 2016 9:29 pm
Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு 12744404_938323089578668_7202461778303239733_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு Empty Re: Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு

on Fri Feb 19, 2016 9:29 pm
Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு 12715715_938322992912011_5732981852775875541_n
Sponsored content

Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு Empty Re: Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum