ஒரு கிறிஸ்தவனுக்கு
Fri Jan 29, 2016 5:09 am
1 ஜாதி வெறியுடன் இருக்க மனது உறுத்த வேண்டும்
2 வரதட்சினை வாங்க மனது உறுத்த வேண்டும்
3 கலரா உள்ள பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று அடம் பிடிக்க மனது உறுத்த வேண்டும்
4 கடன் வாங்கிவிட்டு ஏமாற்ற மனது உறுத்த வேண்டும்
5 பழி வாங்கும் எண்ணம் இருக்க மனது உறுத்த வேண்டும்
6 சொத்து வாங்கும் பொது, மதிப்பை குறைத்து வரி ஏமாற்றும்போது மனது உறுத்த வேண்டும்
7 நல்ல நேரம், கெட்ட நேரம், பஞ்சாங்கம் பார்க்க மனது உறுத்த வேண்டும்
8 அக்ஷய திருத்தத்தி நாளில் நகை கடை பக்கம் போக மனது உறுத்த வேண்டும்
9 பெண்களை, குழந்தைகளை அடிக்கும்போது மனது உறுத்த வேண்டும்
10 சேலை அணிந்த பெண்களின் இடுப்பின் மீது நம்மை அறியாமல் கண்கள் செல்லும்போது மனது உறுத்த வேண்டும்
Thanks: Larry Manickam

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|