தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Empty அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே

Sat Dec 12, 2015 4:05 pm
Photoshop வைத்து என்னவெல்லாம் செய்யலாம் இவங்க நெனச்சா, அதையும் கண்டுபிடிக்குறதுக்குனு ஒரு டீம் இருக்கு என்பதை மறந்துட்டாங்க போல. அட ஆமாங்க அப்படி செய்ய நெனச்சு அதுல சொதப்பிய புகைப்படத்தை இங்கு பாருங்க.


அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_001.w540
டேவிட் கேமரூன்: கனடாவில், உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவுப்படுத்தும் நாளான நினைவுறுத்தும் நாள் அன்று, பிரதமர் டேவிட் கேமரூன் நெஞ்சில் பொய்யாக 'போட்டோஷாப்' செய்து பொருத்தப்பட்ட பேஜ்.




அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_002.w540யு
நரேந்திர மோடி: சென்னையின் வெள்ள பாதிப்புகளை நரேந்திர மோடி பார்வையிட வந்திருந்தபோது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், தரைமட்டத்தில் உள்ள வீடுகள் தெளிவாக தெரியும்படி 'போட்டோஷாப்' செய்யப்பட்டுள்ளத்தை காணலாம். 




அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_003.w540
ஸ்பெயின்: பிரிட்டிஷ் அரசாங்கம் எங்கள் காலடியில் பணிந்தது என்று சொல்லி தெற்கு ஸ்பெயின் பார்த்த வேலை தான் இது. எருமை மாடு, 10-15 ஜெட்கள், மலை உச்சியில் ஸ்பெயின் கொடி என்று உலகையே சிரிக்க வைத்த கலக்கல் போட்டோஷாப் வேலை.




அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_004.w540
வட கொரியா: ராணுவ நிகழ்ச்சியில் கலந்தே கொள்ளாத (முன்னாள்) வட கொரியாவின் தலைவரான கிம் ஜொங்-இல், கம்பீரமாக க்ரூப் போட்டோவில் நிற்பது போன்று செய்யப்பட்ட போட்டோஷாப் லீலை. 




அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_005.w540
ஈரான்: 2008-ஆம் ஆண்டு ஈரான் நாடு பரிசோதனை செய்ததோ மொத்தம் 3 ஏவுகணைகளைத்தான், ஆனால் செய்தித்தாள் புகைப்படத்தில் இருப்பதோ 4 ஏவுகணைகள். என்ன ஒரு 'மிரட்டலான' போட்டோஷாப் வேலை. 




அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_006.w540
பாரீஸ்: பாரீஸ் நகரில் மாபெரும் டிராபிக் ஜாம் ஏற்பட்டது என்பதெல்லாம் ஓகே தான். ஆனால் அதற்காக தப்பான திசையில் கார்கள் பயணிப்பது போன்றா போட்டோஷாப் செய்வது? கொஞ்சம் கவனிச்சிருக்க கூடாதா? 




அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_007.w540
எகிப்து: மத்திய கிழக்கு சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் எகிப்து நாட்டு ஜனாதிபதி உலக தலைவர்களை முன் நடத்துவது போல் பத்திரிக்கை ஒன்று புகைப்படம் வெளியிட்டது. ஆனால் நடந்தது என்னவென்றால் - கீழே இருக்கும் போட்டோ தான். 




அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_008.w540
வட கொரியா: முதலில் உலகையே மிராட்டிய இந்த புகைப்படத்தில், ஒரே மாதிரியான பல 'ஹோவர்க்ராஃப்ட்கள்' கடலில் பயணித்து தரைக்கு வரும் 'போட்டோஷாப் வித்தை' கண்டுப்பிடிக்கப்பட்ட பின் ஊரே சிரித்தது..! 




அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_009.w540
ஸ்பெயின்: மக்கள் வரி பணத்தில் மீன் பிடித்து ஊர் சுற்றுக்கிறார் என ஸ்பெயின் நாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவர் மீது பொய் குற்றச்சாட்டு சொன்னதெல்லாம் சரி தான், அதற்காக பக்கத்தில் நிற்கும் நபரின் முகத்தையா 'கட் - காப்பி - பேஸ்ட்' செய்வது..!? 




அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_010.w540
டோரோன்டோ: 10. டோரோன்டோ : டோரோன்டோ நகர அரசு, பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்காக எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படத்தில் 'இன கலவை' இல்லை என்று பார்த்த போட்டோஷாப் வேலை தான் இது. நல்ல எண்ணம் தான், ஆனா நாங்க கண்டுப்பிடிச்சிட்டோமே..! 




அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_011.w540
வட கொரியா: ராய்டார்ஸ்-க்கு அனுப்பி வைத்த புகைப்படத்தில் ஏதோ கொஞ்சம் கலர் கரக்ஷன்-லாம் செஞ்சீங்க ஓகே தான். அதுக்காக இப்படியா போட்டவை வெளிர்னு மாற்றி.. இடது பக்கம் இருக்குற கும்பல 'கட்' பண்ணி.!! கொஞ்சம் ஓவர் தான். 






அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே  Photo_magic_012.w540
விர்ஜினியா: "பல ஆண்டுகளுக்கு பின் வரப்போகும் மூடர்களுக்கு உண்மை தெரிந்து விடவா போகிறது" என்ற 23-ஆம் புலிகேசியை பின்பற்றி.. அந்த காலத்திலேயே 3 புகைப்படங்களை ஒன்றாக்கி ஒரே புகைப்படமாக செய்யப்பட்ட 'டார்க் ரூம்' தந்திரம்..!


  http://www.manithan.com 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum