தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 FACEBOOK ADDICTION DISORDER என்னும் மனநோய் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 FACEBOOK ADDICTION DISORDER என்னும் மனநோய் Empty FACEBOOK ADDICTION DISORDER என்னும் மனநோய்

Tue Oct 27, 2015 10:16 am
( இதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கும், உங்களில் ஒருவனாயே நானும்...)..
இதை படிக்கும் உங்கள் அனைவருக்கும் முகநூலில்(Facebook) கணக்கு இருக்கும் என்று நம்புகிறேன்...
நீங்கள் ஒரு மனநோயாளி என்று சொன்னால் கோபித்துக் கொள்வீர்களா ?
...கோச்சுகோங்க..
FAD எனப்படும் FACEBOOK ADDICTION DISORDER என்னும் மனநோய் நம்மில் பலருக்கு இருக்கிறது என்பதே உண்மை...
கீழ்காணும் அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா ???
தினமும் காலையில் டீ,காபி போல facebookஐ தேடுதல் ..காலையே login செய்து பார்த்தல்..
ஒரு நாளைக்கு பல்வேறு இடத்தில் facebookஐ திறந்து பார்த்தல்..
பிரிந்து போன உங்கள் காதலன்/காதலி,நண்பன்,தோழி...கணக்கின் விவரங்கள் ,நடவடிக்கைகளை அடிக்கடி படித்தல்..
ஒரு நாளைக்கு செய்தி சேனல் மாதிரி முப்பது நாற்பது ஸ்டேட்ஸ் போடுதல்...
உங்கள் ஸ்டேட்ஸ்க்கு யாருமே கமெண்ட்டோ,லைக்கோ போடவில்லை என்றால் மனமுடைந்து போதல்...
மானாவாரியாக எல்லா ஸ்டேட்ஸ்க்கும் லைக் போடுதல்...
1000+ நண்பர்கள் முகநூலில் இருக்கிறார்கள் என போலியாக பெருமைப்படுதல்...
உங்கள் உறவுகளை முகநூலில் கேவலபடுத்தி சித்திரம் வெளியிடல்,ஸ்டேட்ஸ் போடுதல்...
யாருனே தெரியாதவங்கட்ட மணிக்கணக்கில் கடலை போடுதல்...
friend request இல்லையென்று 
மனம் வருத்தப்படுதல்...
இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் இந்த FAD நோய் இருப்பதை உறுதி செய்கின்றன...
சில நல்ல தகவல்களை, கவிதைகளை பகிர்ந்து கொள்ள எதேச்சையாக வந்து இம்முகநூல் 
போதையில் சிக்கி தவிக்கிறோம்..
Facebook நமக்கு சோறு போட போறதில்ல ..முகநூலில் வேலை பார்பவர்களுக்கு தான் அது சோறு போடுது நமக்கு இல்ல
நீங்கள் இந்த மனநோயில் சிக்கவில்லை என்று தீர்க்கமாக நம்பினால்....
நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலியே
உழைத்து முன்னேற காலம்
உங்களுக்கு பூ பாதை போட்டு
வழி அமைத்து கொடுக்கும்...!!
( யாரையும் புண்படுத்த அல்ல இப்பதிவு..
இப்பதிவினால் உங்கள் மனம் புண்படுமாயின் மிகப்பெரிய மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்....என் சக தோழமைகளான உங்களிடம்..)
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum