தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிரிக்கெட் வீரன் டாடென்டா தைபு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிரிக்கெட் வீரன் டாடென்டா தைபு Empty கிரிக்கெட் வீரன் டாடென்டா தைபு

Thu Jul 23, 2015 8:19 pm
கிரிக்கெட் வீரன் டாடென்டா தைபு 11393215_984958221538040_5015152538465496055_n

உன்னத அழைப்பை பெற்ற ஓர் கிரிக்கெட் வீரன் டாடென்டா தைபு

இன்றைய உலகில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் உலக ஆசீவாதங்களை பெற்றுக்கொள்ளவோம் என்று மட்டுமே பிரசங்கிக்கும் பிரசங்கிகள் பெருகி இருக்கும் இந்த காலத்தில் இயேசு கிறிஸ்துவுக்காய் இழக்க என்ன என்னிடம் உள்ளது என்று துடிப்பாய் கேட்டு தன் வாழ்வில் முக்கிய குறிக்கோள்கள் மூலம் அடைந்த உச்ச நிலையை தாரைவார்த்து தரணிக்காய் தன்னை தந்த தயாபரனின் அன்புக்காய் தன் வாழ்வை அவர் பணிக்கு அர்ப்பணித்த ஒரு அற்புத சீடனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்.இவர் முதல் கருப்பினத்தை சேர்ந்த ஜிம்பாப்பே அணியின் கேப்டன்.இடதுகை ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர்.வலது கை சுழல் பந்து வீச்சாளரும் கூட.2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.குறைந்த வயதில் ஒரு அணியின் தலைவராக பொருப்பேற்றவர் என்ற சிறப்பை தக்கவைத்துள்ளவர்.ஜிம்பாப்வே அணிக்காக 28 டெஸ்ட் விளையாடி 1,546 ரன்களும், 150 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 2 சதம் உள்பட 3,393 ரன்களும் சேர்த்துள்ளார்.

இவரது தலைமையிலான ஜிம்பாப்வே அணி கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி கண்டது இவரது கேப்டன்ஷிப்பில் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

11 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய இவர் ,தனது 29 வது வயதில் தன் வாழ்க்கையை திருச்சபை ஊழியத்தில் செலவிடப்போகிறேன் என்று சொல்லி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான உத்தேச அணியில் இடம்பெற்று இருந்த நிலையில், தைபு ஓய்வு முடிவை அறிவித்தது ஜிம்பாப்வே கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

இதை குறித்து அவர் கூறியது; ‘இப்போது என்னுடைய உண்மையான அழைப்பு தேவனுடைய பிரதான கட்டளையை செய்வதுதான் என்று நான் உணர்கிறேன்.நான் ஓர் அதிஷ்டசாலி.ஆயினும் நான் என் நாட்டிற்கு விளையாடியதற்காக பெருமைப்படுகிறேன்.என்னுடையவாழ்க்கையில் முழு கவனமும் செலுத்த இப்பொழுது நேரம் வந்துவிட்டது’.என்று கூறினார்.மேலும் அவர் சொன்னது ‘மக்கள் என்னைப்பார்க்கும் போது,அவர்களுக்காக மரித்த இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிற ஒரு நபராக என்னைப் பார்ப்பதையே நான் விரும்புகிறேன் என்றார் தைபு.

பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum