தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான தளம்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான தளம்  Empty அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான தளம்

Wed Mar 06, 2013 12:35 pm
எவ்வளதுதான்
வருமானமிருந்தாலும் நமது நாட்டில் அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பே தனி
.படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோனோரின் எதிகால கனவு அரசு வேலைதான் .

வேலை
வாய்ப்பு செய்திகளை வழங்க சில செய்தித் தாள்கள்,பத்திரிகைகள் உள்ளன.இங்கே
அறிமுகப் படுத்தப் படவிருக்கும் தளம் அரசு வேலைகள் தேடுபவர்களுக்கு மிக்க
பயனுள்ளதாக இருக்கும் .

S.S.L.C முதல் M.B.B.S வரை படித்துள்ள அனைவருக்கும் அவரவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு செய்திகள் இடம் பெற்றுள்ளன.

மாநிலங்கள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன .

நகரங்கள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப் படுத்தப் பட்டுள்ளன

துறைகள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப் படுத்தப் பட்டுள்ளன .

அனைத்து வேலைகளுக்குரிய பாடத்திட்டங்கள் ,மாதிரி வினாத் தாட்கள் , தேர்வு முடிவுகளையும் அறியலாம் .

அலுவலக உதவியாளர் முதல் அறிவியல் அறிஞர்கள் வரையிலான அனைத்து அரசு வேலைகள் பற்றிய விபரங்கள் அறியவும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

இத்தளத்தின் முகவரி http://www.jobbersjob.com/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum