தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 	 கணணி செய்தி PDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 	 கணணி செய்தி PDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள் Empty கணணி செய்தி PDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள்

Wed Mar 06, 2013 8:55 am
கணனியில் பயன்படுத்தப்படும் பல்வேறு கோப்பு வகைகளுள் டெக்ஸ் (Text) ,
மற்றும் புகைப்படங்கள் அடங்கியவற்றினை மிகவும் பாதுகாப்பாக சேமித்து
வைப்பதற்கு PDF கோப்புக்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.இதனால்
ஏனைய கோப்புக்களையும் PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு பல்வேறு
மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் குறைந்தளவு
வசதிகள் தரப்பட்டுள்ளதுடன், பணம் செலுத்தி கொள்வனவு செய்யவேண்டிய தேவை
காணப்படுகின்றது.

ஆனால் doPDF எனும் மென்பொருளானது விண்டோஸ் இயங்குளங்களில்
பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன் சிறந்த பயனர் இடைமுகத்துடன்
கூடியதாக இலவசமாகக் கிடைக்கின்றது.

4 MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் பின்வரும் கோப்புக்களை PDF கோப்பாக மாற்றியமைக்க முடியும்.

Word documents

Excel sheets

PowerPoint presentations

AutoCad drawings

Contracts

Workflows

Agreements

Marketing plans

Forms

Products list

Price list

Chart

Email

Web page

தரவிறக்கச் சுட்டி
நன்றி: லங்கா ஸ்ரீ
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum