தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 100%
பார்வையிட்டோர்
 உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு ஆப்ஸ் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு ஆப்ஸ் Empty உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு ஆப்ஸ்

on Sat Feb 14, 2015 9:34 pm
 உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு ஆப்ஸ் 10168009_578056192297740_3568197206831821438_n
Review: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு ஆப்ஸ்
இலவசமா கால் பேச இதுவரை பல ஆப்ஸ்கள் வந்து இருக்கு. முதலில் ஒரு நிமிஷம் பேசலாம் என்று சொன்னார்கள். பின்னர் ஐந்து நிமிடம் பிரீயா பேசலாம் என்றார்கள். அப்புறம் libon என்ற ஒரு ஆப்ஸ் மாதம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை பேசலாம் என்றார்கள். இது வரை வந்த ஆப்ஸ் அனைத்துக்கும் ஒரு எல்லை இருந்தது. மேலும் வைபர், லைன் போன்ற வாய்ப் ஆப்ஸ்கள் மர்ரவர்களும் தங்கள் ஸ்மார்ட்போனில் அந்த ஆப்ஸ் இருந்தால் பேச முடியும். இல்லையேல் வைபர் அவுட் போன்று பணம் செலுத்தி பேச வேண்டும். இது முற்றிலும் இலவசம் தான். நான் சென்றவாரம் தரவிறக்கி பயன்படுத்தி வருகிறேன்.
இந்த ஆப்ஸ்க்கு எவ்வித தடையும் இல்லை. 24 மணி நேரம் கூட பேசலாம். நீங்கள் பேச இருக்கும் நபரிடம் ஸ்மார்ட்ஃபோன், நெட் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பழைய NOKIA 1100 மொபைல் இருந்தால் கூட அவருடன் பேசலாம். இந்த அப்ளிகேஷன் பெயர் Call+
தரவிறக்க சுட்டி: http://bit.ly/callplus
இதன் சிறப்புகள்:
* Landline மற்றும் மொபைல்களுக்கு பேசலாம். 
* உலகம் முழுவதும் 85 நாடுகளுக்கு பேசலாம். (ஒரு சில நாடுகளை தவிர)
* தடையில்லாமால் தொடர்ந்து பேசலாம். 

இதன் குறைபாடுகள்:
* இந்தியாவுக்குள் பேச FREE Services சம்பாதிக்க வேண்டும். அதற்கு கீழே சர்வீசஸ் மெனு அழுத்தி பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு ஆப்ஸ் இலவசமாக தரவிறக்கினால் இலவசமாக பேசும் வாய்ப்பு கிடைக்கும்.
* கால் அழைப்பவரின் மொபைலில் நெட் இருக்க வேண்டும். நான் 2G ஸ்பீட்ல டெஸ்ட் செய்தபோது நன்றாக தெளிவாக இருந்தது. (கால் பெறுபவருக்கு நெட் தேவை இல்லை)
மேலும் சில ஆப்ஸ்காலை விரைவில் ரிவ்யு தருகிறேன்.
நட்புடன் 
ஸ்ரீராம். ஞா
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum