தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
விழிமூடும் கத்தோலிக்கர்கள் விண்ணுலகம் சேர்வார்களா?Tue Nov 21, 2017 10:04 pmசார்லஸ் mcவேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?Tue Nov 21, 2017 10:00 pmசார்லஸ் mc அறிந்தும் தவறுசெய்தால்?.....Tue Nov 21, 2017 9:50 pmசார்லஸ் mcதூதர்களுக்கு வணக்கம் செலுத்துவது இயேசுவுக்கு பிடிக்காத காரியம்Tue Nov 21, 2017 9:48 pmசார்லஸ் mcமரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?Tue Nov 21, 2017 9:45 pmசார்லஸ் mcகல்லறைகளுக்கு முன்பாக அல்ல.......!Tue Nov 21, 2017 9:42 pmசார்லஸ் mcகுழந்தை இயேசு - ஒரு விளக்கம்Tue Nov 21, 2017 9:39 pmசார்லஸ் mcஇயேசு சொன்ன கல் - கத்தோலிக்கம் சொன்ன கல்?! எது?Tue Nov 21, 2017 9:38 pmசார்லஸ் mcவிவிலியத்தில் கத்தோலிக்க சபை எங்கே உள்ளது?Tue Nov 21, 2017 9:34 pmசார்லஸ் mcஅழகிய பறவைகள்Sun Nov 19, 2017 9:08 amAdminஜெபத்தைப்' பற்றிய ஒரு கருத்துSun Nov 19, 2017 8:37 amAdminதக்காளி ரசம் !!!Sun Nov 19, 2017 8:33 amAdminவில்லியம் டின்டேல் William tyndaleSun Nov 19, 2017 8:31 amAdminவெட்கப்படாத ஊழியக்காரர்களாயிருக்கSun Nov 19, 2017 8:29 amAdminதொடர்ந்து இருக்க அனுமதிப்பாரா? Sun Nov 19, 2017 8:28 amAdminநாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோம்?Sun Nov 19, 2017 8:27 amAdminகசப்பான வைராக்கியம்Sun Nov 19, 2017 8:26 amAdminஅவனுக்காக நான் மரிக்கிறேன்Sun Nov 19, 2017 8:25 amAdminநீ பண்ண வேண்டிய பிரயாணம்Sun Nov 19, 2017 8:25 amAdminகண்கவர் கிராமத்து ஓவியங்கள்Sat Nov 18, 2017 6:07 pmசார்லஸ் mcஎங்கே நீயாகவே விழுந்து விடுவாயோ என்றுSat Nov 18, 2017 2:26 pmசார்லஸ் mcRSS உருவான பிறகே அயோத்தியில் ராமர் பிறந்தார் - வரலாற்றில் பாதுகாக்க வேண்டிய காணொளி....!!Sat Nov 18, 2017 10:15 amசார்லஸ் mcகார் சாவியை உள்ளே வைத்து விட்டால் திறப்பது எப்படி?Sat Nov 18, 2017 10:13 amசார்லஸ் mcயெகோவா விட்னஸ் மற்றும் யோகாSat Nov 18, 2017 10:12 amசார்லஸ் mcஅழகான சில வரிகள்Sat Nov 18, 2017 10:10 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
54 Posts - 64%
Keywords

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

Social bookmarking
Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
View previous topicGo downView next topic
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

:: தகவல் துணுக்குகள் ::

on Fri Jan 23, 2015 7:47 am
எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!' என்றாராம்!!.  (*** அப்பவாவது ஆவி கண்ணுக்கு தெரிஞ்சுதா இல்லையா?!)


ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் 'திருநங்கை' பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் 'திருநம்பி'!. (*** நல்ல கண்டுபிடிப்பு)

தலைவா படத்துக்காக தற்கொல பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!. (*** குணப்படுத்த முடியாத நோய் வகைதானே இது?!! Very Happy )

பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்!. (*** அப்படியா?! எப்படி சிமிட்டினால் என்ன? ஆந்தை முழி முழிக்கிறான் என சொல்லும் வழக்கம் மாறப்போவதில்லை)

கூகுள் என்ற சொல் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்!.(*** பூஜ்ஜியங்களை மதிக்கும் கூகுளுக்கு பாராட்டுகள்)


உங்களுடைய கை நகங்கள் 24 மணி நேரத்தில் 0.00007 அங்குலம் வளர்கின்றன!. (*** அறிவு வளர வழி இருக்கானு பாருங்க...)


மொகலாயப் பேரரசர் பாபர் உயிரிழக்கும் போது தன் மகன் ஹுமாயூனிடம் "இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!" என்றாராம்!.(*** அந்தளவுக்கு மகனுக்கும் சேர்த்து அவரே இந்துக்களை துன்புறுத்தி விட்டாரோ?!)


ஹிட்லர் ஒரு சைவ விரும்பி! மேலும் மிருகவதையை தீவிரமாக எதிர்ப்பவர்!!. (*** மனிதவதையை தீவிரமாக ஆதரிப்பவர்)


இங்கிலாந்தைச் சேர்ந்த மாத்யூ கிரீன் என்பவர் இதயமேயில்லாமல் இயந்திரங்களின் உதவியால் 2 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கிறார்!. (*** இங்கு பலபேருக்கு இதயமே இல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள்)


15.23 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் 8 வயது கோவை சிறுமி இடம் பிடித்துள்ளார்!.(பாராட்டுக்கள்)


கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்!.(***கைமேல் பலன் கிடைப்பது என்னவோ ஜோசியருக்குதான்)


ஐன்ஸ்டீனின் கணிப்புப்படி உலகில் தேனீ இனம் முற்றிலும் அழிந்து போனால் அன்றிலிருந்து 4 வருடத்திற்குள் மனித இனம்அழிந்து போகுமாம்!!. (*** உணவு பற்றாக்குறை ஏற்படுவதைதானே சொல்கிறார்!!... மரம், பயிர் பாதுகாப்பு மட்டும் போதாது... மகரந்த நேர்க்கைக்கு இதையும் பாதுகாப்போம்)


தோல்விகளைக் கண்டு துவளாதீர்! மில்லியன் கணக்கான விந்தணுக்களின் வெற்றி பெற்றது நீங்கள் ஒருவரே! பயாலஜிப்படி சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்!. (நீங்க எதையோ ஊக்கப்படுத்தப்போய்... அவர்கள் எதையாவது புரிந்து கொண்டு... இருக்கும் 110 கோடியானது 220 கோடியாகப் போகுது??!!  )
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: :: தகவல் துணுக்குகள் ::

on Thu Feb 05, 2015 9:01 am
தகவல் துணுக்குகள்

01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4


06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ


07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204


08. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா


09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்


10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்


11. 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - வாழசவா


12. உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே (தென்அமெரிக்கா )


13. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா


14. சத்தில்லாத உணவு - நீர்


15. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை


16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ


17. அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்


18. உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு


19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்


20. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: :: தகவல் துணுக்குகள் ::

on Thu Feb 26, 2015 9:08 am
* இன்றைக்கு மட்டுமல்ல... அன்றைக்கும் நீலத்திமிங்கலங்களே உலகில் மிகப் பெரிய உயிரினங்கள், டைனோசர்களை விடவும்!

* கார்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பே டிராஃபிக் லைட் கண்டறியப்பட்டு விட்டது.

* ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் செம்மழை பொழிந்திருக்கிறது.

* பாத்டப்பிலேயே ஆடப்படும் விளையாட்டுகள் ஐரோப்பாவில் ஒருகாலத்தில் பிரபலமாக இருந்தன. அப்படி ஆடப்பட்ட மோனோபாலி ஆட்டம் ஒருமுறை 99 மணி நேரம் நீடித்தது.

* தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து வெடிப்பொருட்களைக் கண்டறியச் செய்ய முடியும்.

* டீன் ஏஜிலேயே எகிப்து ராணியாகி விட்டார் கிளியோபாட்ரா.

* பாட்டிலில் வளர்க்கப்பட்ட ஒரு கோல்டு ஃபிஷ், இங்கிலாந்தில் 43 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது!

* பால்வீதி மண்டலத்தைக் கடக்க வேண்டுமென்றால், ஜம்போ ஜெட் விமானத்துக்கே 120 பில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்.

* பூமியில் உள்ள ஒட்டுமொத்த மணற்துகள்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் உள்ளன.

* பிரமாண்டமான டைனோசர்கள் வெஜிடேரியன்களே!
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: :: தகவல் துணுக்குகள் ::

on Tue Mar 17, 2015 11:21 am
1. எவ்வகைக் கதிர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளையும், போலிப் பத்திரங்களையும் கண்டறிய உதவுகின்றன – புற ஊதா கதிர்கள்
2. அழுத்த சமையற் கலனில் நீரின் கொதிநிலை யாது – 100 டிகிரி செல்சியஸை விட அதிகம்
3. இரு நிறைகளுக்கு இடையே உள்ள தூரம்
இருமடங்காக ஆக்கப்பட்டால் அவற்றிற்கு இடையே செயல்படும் புவி ஈர்ப்பு விசை என்னவாகும் – கால்பகுதியாக குறையும்
4. சிரிப்பூட்டும் வாயு எது – நைட்ரஸ் ஆக்ஸைடு
5. குளோரோபில்லில் காணும் தனிமம் - மெக்னீசியம்
6. புனித வரிவிதிப்பு விதிகளை உருவாக்கியவர் – ஆதம்ஸ்மித்
7. ஒரு நிறுவனம் சமநிலை அடைவது எப்பொழுது எனில் – MC = MR
8. இந்திய அரசால் வெளியிடப்படும் ஒரு ரூபாய் நோட்டுகள் ----------------------- என்று அழைக்கப்படும் – கட்டளைப் பணம்
9. ஐந்தாண்டுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு – முந்தைய சோவியத் ரஷ்யா
10. முதலாம் 20 அம்ச திட்டத்தினை அறிவித்தவர் – திருமதி.இந்திராகாந்தி அம்மையார்
11. திட்டகமிஷன் தொடங்கப்பட்ட ஆண்டு – 1950 மார்ச்
12. வணிகம் எதனுடன் தொடர்புடையது – பொருட்களின் பரிமாற்றம்
13. இந்தியாவில் முதல் இரயில்வே தொடர்பு எந்த இரு நகரங்களுக்கிடையே ஏற்பட்டது – மும்பை – தானே
14. ஆறு மாத காலத்திற்கு மேலாக புழக்கத்திலுள்ள காசோலை எவ்வாறு அழைக்கப்படுகிறது – காலக்கெடு முடிந்த காசோலை
15. இருப்பு நிலை குறிப்பு என்பது – அறிக்கை
16. தேய்மானம் எனப்படுவது – சொத்து தேய்வடைவதால்
17. வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயாரிப்பவர் – வங்கி வாடிக்கையாளர்
18. மின் மாற்றி செயல்படுவது – AC யில் மட்டும்
19. அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாதைக் கருத்தைக் கூறியவர் யார் – சாமர் பெல்டு
20. முதன்மை நிறங்கள் என்பவை – சிவப்பு, பச்சை, நீலம்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: :: தகவல் துணுக்குகள் ::

on Sat Mar 21, 2015 8:34 am
1. எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.
2. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
3. சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது.
4. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.
5. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது.
6. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.
7.ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான பத்திரிக்கை மும்பை சமாச்சார்.
8. இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.
9.டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.
10. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன.
11. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது.
இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.
12. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.
13. உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.
14. உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’
எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.
15.உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.
16. இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.
17. தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.
18. உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.
19. ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.
20. இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: :: தகவல் துணுக்குகள் ::

on Tue Apr 07, 2015 9:54 pm
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: :: தகவல் துணுக்குகள் ::

on Fri Jun 12, 2015 11:02 pm
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Contained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு...
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
Sponsored content

Re: :: தகவல் துணுக்குகள் ::

View previous topicBack to topView next topic
Permissions in this forum:
You cannot reply to topics in this forum