தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
Mobile இன்டர்நெட் விலைகள் உயர காரணம் என்ன தெரியுமா ?  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Mobile இன்டர்நெட் விலைகள் உயர காரணம் என்ன தெரியுமா ?  Empty Mobile இன்டர்நெட் விலைகள் உயர காரணம் என்ன தெரியுமா ?

Sun May 18, 2014 8:23 am
Mobile இன்டர்நெட் விலைகள் உயர காரணம் என்ன தெரியுமா ? (புதிய தகவல்)
Airtel, Aircel, Vodafone, Docomo போன்ற அனைத்து வினியோகஸ்தகர்களும் Internet Package விலையை அதிகப்படுத்தி இருப்பது நாம் எதிர்பார்த்திடாத ஒன்று ஆனால் அதற்கு பின்னால் நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயம் உள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 'யாழினி பாய்ண்ட் '

(YALINY POINT) நிறுவனம் வின்னில் ஒரு செயற்கை கோளை ஏவி அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து மொபைல்களுக்கும் குறைந்த கட்டணத்தில 'Unlimited voice call around world wide' அதாவது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நபர்களுக்கும் இலவசமாக பேசும் வசதி மற்றும் Unlimited Internet வசதியை அளித்துள்ளது இதன் வேகம் நொடிக்கு 2mbps



இது சேட்டிலைட்டிலிருந்து உண்டாகும் தொடர்பு என்பதால் சிக்னல் பிரச்சினை இருக்காது நடுக்கடலானும் சரி பாலைவனமாக இருந்தாலும் சரி மலை உச்சியாக இருந்தாலும் சரி ஒரு pointகூட குறையாது 
மற்றொரு செய்தி ரஷ்யாவை தொடர்ந்து அமேரிக்காவும் இந்த வகை சேட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறது


அனைய போகும் விளக்கு பிரகாசமாக எறியும் என்பார்கள் அது உண்மைதான் 


இந்த யாழினி பாயிண்ட் உலகம் முழுவதும் வந்துவிட்டால் அனைத்து கொள்ளை நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்பதால் இப்பொழுதே அவர்கள் நம்மிடம் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுவிட்டனர் அதனால்தான் Internet pack கட்டணத்தை முதற்கட்டமாக அதிகப்படுத்தி உள்ளனர்


ஆனால் நாம் அனைவரும் இப்பொழுது பிரார்த்திக்க வேண்டியது YALINY POINT சேவை வேகமாக நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum