தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அரசியல் கருத்துப் படம் - Page 2 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:38 pm
First topic message reminder :

அரசியல் கருத்துப் படம் - Page 2 1381244_742393805793844_1562811466452114839_n

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:45 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 10155003_732296863470205_1661351726_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:45 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 10150569_732295876803637_1922716626_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:46 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 10151761_731333036899921_2056839376_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:46 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 14865_730404466992778_1357594123_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:47 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 1527101_729137857119439_1013900780_n

அரசியல் ஜோக் !!

குனிந்து நின்னு கும்பிடுபவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தா அது அம்மா.

குஷ்புவிற்கு மேடையிலும் உண்மையான தொண்டனுக்கு இதயத்திலும் இடம் கொடுத்தால் அது தலிவர்.

தொண்டர்களுக்கு தர்ம அடி கொடுத்து நாயே! நாயே! என திட்டினால் அது கேப்டன்.

டாஸ்மார்க் வாசலில் பூட்டுடன் நின்றுகொண்டு , வருவோர் போவோரிடம் சாதி சான்றிதழ் கேட்டால் அது மருத்துவர் ஐயா!

தன் பிறந்த நாளுக்காக தொண்டர்களிடம் தங்கக் காசு கேட்டு நச்சரித்தால் அவர் திருமா.

வயிற்று வலி வந்தவனையும் வாந்தி, பேதியில் கிடப்பவனையும் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனால் அது வைகோ.

பாம்புக்கும் நோகாமல் குச்சிக்கும் வலிக்காமல் அரசியல் செய்வதுபோல் நடித்தால் அது தா.பாண்டியன்.

இவர் ஜெயித்தாரா? தோத்தாரா? என தெரியும் முன்பே கப்பை தூக்கிக்கொண்டு ஓடினால் அது ப.சிதம்பரம்.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:48 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 10001299_729003103799581_1244703830_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:48 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 1460290_728603297172895_533083543_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:48 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 1958056_727962317236993_1984189098_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:50 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 1798191_724611130905445_1928687648_n

அரசியல் கருத்துப் படம் - Page 2 1966725_604978622926150_488790566_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:52 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 10012589_723126887720536_702406340_n

அர்விந்த் கேஜ்ரிவாலின் மோடிக்கான 17 கேள்விகள் (தமிழில்)

1) மத்திய அரசு கே.ஜி. பேசினின் இயற்கை எரிவாயுவின் விலையை அலகுக்கு $16 என்று உயர்த்த உள்ளதா ? நீங்கள் பிரதமரானால் இதன் விலையை $16க்கு உயர்த்துவீர்களா ?

2) டெண்டர்களை கோராமல், குஜராத் அரசு சூரிய சக்தி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.13 கொடுத்து வாங்குகிறதா ? மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடாகாவிலும் இதே சூரிய ஒளி மின்சாரம் முறையே ரூ.7.5 & ரூ.5.5க்கு டெண்டர்களின் மூலம் வாங்கும்போது, ஏன் உங்களுடைய அரசு அதிக விலைக்கு இதை வாங்குகிறது ?

3) நீங்கள் குஜராத்தில் விவசாயத்தின் வளர்ச்சி 11% என்று சொன்னீர்கள். ஆனால் உங்களுடைய அரசின் தகவல்கள் 2006-07இல் 27,815 கோடிகள் என்றும், 2012-13-இல் 25,908 கோடிகளாக குறைந்தது என்றும் சொல்லியிருக்கிறது. இதை கணக்கெடுத்தால் உங்களுடைய ஆட்சிக்காலத்தில் நியாயமாக குஜராத்தின் விவசாய வளர்ச்சி -1.18% குறைந்திருக்கிறது. இதில் எங்கிருந்து 11% வளர்ச்சி என்று பறைசாற்றுகிறீர்கள் ?

4) கடந்த பத்தாண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறுதொழில்கள் குஜராத்தில் மூடப்பட்டிருக்கின்றன. மிக சிறிய ஊரான மெஹசனாவிலேயே 187 சிறுதொழில் நிறுவனங்களில் 140 நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில், எதை நீங்கள் வளர்ச்சிக்கான மாடல் என்று முன்னிறுத்துகிறீர்கள் ? இது தான் உங்களின் மாடல் என்றால், இந்தியாவின் சிறுதொழில்களை இருட்டடிப்பு செய்து விட்டு, மூடி விட்டு அத்தனையையும் தூக்கி உங்களுக்கு பரிச்சயமான பெருநிறுவனங்களுக்கு கொடுப்பீர்களா ?

5) நீங்கள் மார் தட்டிக் கொள்வது குஜராத்தில் லஞ்சமோ ஊழலோ இல்லை என்பது. பல்வேறு சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் இருக்கும் அரசு அலுவலங்களில் ஊழலும், லஞ்சமும் ஆறாய் ஒடுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழேயான ரேஷன் கார்டுகள், அரசு திட்டங்கள், லைசன்ஸ்கள் வாங்க லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. எதை வைத்துக் கொண்டு குஜராத் ஊழலற்ற மாநிலம் என்று ஊர் முழுக்க சொல்லுகிறீர்கள் ?

6) நிதி சார்ந்த மோசடிகளில் உங்கள் அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் உடன்பட்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. ஆறு கோடி குஜராத்தி மக்கள்தொகையில் நேர்மையான ஆட்களே இல்லையா ?

7) உங்களுக்கும் முகேஷ் அம்பானிக்குமான தொடர்ப்பினைப் பற்றி உங்களால் வரையறுக்க முடியுமா ?

Cool 1,500 இடங்கள் இருக்கும் குஜராத் அரசின் ஜூனியர் லெவல் வேலைக்கு 13 இலட்சம் பேர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த சூழலில் குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டமே இல்லையென்று ஏன் டமாரமடிக்கிறீர்கள் ?

9) உங்கள் அரசின் கீழ் காண்ட்ராக்ட் வேலையில் நியமிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ரூ.5,300 ? ஒரளவிற்கு படித்த, தன்மானமிக்க ஒருவரால் ரு.5,300-இல் வாழ முடியுமா ?

10) தரமான கல்வியை தருவது ஒரு அரசின் பொறுப்பு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா ? கடந்த சில நாட்களில் குஜராத்தின் சிறுநகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நாங்கள் போயிருக்கிறோம். குஜராத் அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கின்றன. தலைமை ஆசிரியரோடு சேர்த்து, சில பள்ளிகளில் 600 மாணவர்களுக்கு வெறும் மூன்று ஆசிரியர்கள் தான் இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு மோசமான கல்வி சூழலை வைத்துக் கொண்டு, தேசத்தை எப்படி முன்னேற்றுவீர்கள் ?

11) நல்ல தரமான மருத்துவ வசதியை குடிமக்களுக்கு தருவது என்பதை ஒரு அரசின் கடமை என்பதை ஒத்துக் கொள்வீர்களா ? குஜராத் அரசின் மருத்துவ சேவைகள் சீரழிந்து இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஊழல் இருக்கிறது. பல கிராமங்களில், முதன்மை சுகாதார மையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அல்லது நாசமாகிக் கொண்டிருக்கின்றன. தாலுகா, மாவட்ட அளவில் இருக்கும் மருத்துவமனைகளில், பாதிக்கும் மேற்பட்ட பொறுப்புகளில் ஆட்கள் இல்லை. காலியாக இருக்கிறது. பொறுப்பில் இருக்கும் ஆட்களும் வருவதில்லை. மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் இல்லை. இந்த லட்சணத்தில் குஜராத் அரசின் மருத்துவ சேவை இந்தியாவிலேயே பிரமாதம் என்று ஏன் பொய் சொல்கிறீர்கள் ?

12) விவசாயிகள் குஜராத் முழுக்க உங்களுடைய ஆட்சியின் மீது கடுப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு செலவழிப்பதை விட குறைவாக தான் உங்களின் குறைந்த பட்ச விலை இருக்கிறது. அவர்களை உங்களுடைய அரசு முழுமையாக புறக்கணிக்கிறது. விவசாயிகள் இந்த அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட மானியங்களை ரத்து செய்ததால், கடந்த சில வருடங்களில் 800 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். 

13) நாடு முழுக்க நீங்கள் போகுமிடங்களெல்லாம் குஜராத் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு சென்றிருக்கிறேன் என்று டமாரம் அடிக்கிறீர்கள். எங்களுடைய ஆய்வில், நான்கு இலட்சம் விவசாயிகள் மின்சார இணைப்புக்கு உங்களுடைய அரசில் விண்ணப்பித்து, இது வரை கிடைக்காமல் இருக்கிறார்கள். உங்கள் விவசாயிகளுக்கே ஒழுங்காய் மின்சார இணைப்பு தரமுடியாத போது, ஏன் கிராமங்கள் தோறும் மின்சார்ம என்கிற முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறீர்கள் ?

14) உங்களுடைய அரசில் விவசாயிகளின் நிலங்கள் பலவந்தமாக பிடுங்கப்பட்டு, உங்களுக்கு தோதான பெறு நிறுவன முதலாளிகளுக்கு சல்லிசான விலையில் வழங்கப்படுகின்றன. இதிலும் பல விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கூட போய் சேரவில்லை. சந்தை மதிப்பை விட குறைவான இழப்பீட்டு தொகையை தான் பெரும்பாலான விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறது உங்களுடைய அரசு. நிலங்களை பிடுங்கி, அதானிக்கும், அம்பானிக்கு ஒரே ஒரு ரூபாய்/சதுர மீட்டர் என்கிற அளவில் தாராளமாய் வழங்கியிருக்கிறது உங்களுடைய அரசு. ஏன் ? ஏன் உங்களின் அரசு விவசாயிகளிடத்தில் இதயமில்லாமல் நடந்து கொள்கிறது ?

15) கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்காக குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் 2005-இல் நர்மதா அணையின் உயரத்தினை உயர்த்தினீர்கள். எட்டு வருடங்களாகியும், கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு தண்ணீர் இல்லை. இந்த தண்ணீர், உங்களின் அரவணைப்பில் இருக்கும் தொழிலதிபர்களுக்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது. ஏன் கட்ச் மக்களுக்கும் உங்களுக்கும் பாராமுகமாக இருக்கிறது ?

16) பஞ்சாப்பில் நீங்கள் பேசும் போது, கட்ச்-சில் இருக்கும் பஞ்சாபியர்களின் நிலத்தை அரசு ஒரு போதும் ஆக்ரமிக்காது என்று சொன்னீர்கள். உண்மை என்னவென்றால், உங்களுடைய அரசு, நீதிமன்றத்தில் இந்த நிலங்களை கையகப்படுத்த வழக்கு தொடர்ந்திருக்கிறது. நீங்கள் வழக்கினை வாபஸ் பெறுவீர்களா ?

17) நீங்கள் தனியார் ஜெட்டுகளிலும், ஹெலிகாப்டர்களிலும் பயணிக்கிறீர்கள். இதை போல எத்தனை ஹெலிகாப்டர்கள்/ஜெட்கள் உங்களிடத்தில் இருக்கின்றன ? யாருக்கு சொந்தமானவை இவை ? இதை பயன்படுத்த எவ்வளவு செலவு செய்கிறீர்கள் ? அல்லது யார் இந்த செலவினை உங்களுக்காக ஏற்கிறார்கள் ? ஏன் உங்களின் விமான செலவு திட்டங்களை பொதுவில் வைக்கக் கூடாது ?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:52 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 1013232_722867151079843_1843497989_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:53 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 1514605_722594254440466_737075227_n

கொள்கை விளக்க பொதுக் கூட்டம்.

- இலவசம், சாராயம் இப்போ கவர்ச்சி நடனம். தமிழர்கள் தலையில் இன்னும் எவ்வளவு தான் அரைப்பார்களோ !
கொள்கை விளக்க பொதுக் கூட்டம். - இலவசம், சாராயம் இப்போ கவர்ச்சி நடனம். தமிழர்கள் தலையில் இன்னும் எவ்வளவு தான் அரைப்பார்களோ 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:56 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 1609900_716881145011777_536539293_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 5:59 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 1622618_713715348661690_1476902292_n

ஊழலுக்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் மோடி, முகேஷ் அம்பானியின் ரிலைன்ஸ் கம்பெனிக்கு இயற்கை எரிவாயு கிணறுகளை மலிவு விலையில் கொடுத்தது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை .

காரணம் ரிலைன்ஸ் குரூப்பும் அதானி குரூப்பும் தான்
மோடியை பின்னணியில் இருந்து ஆட்டிப்படைக்கிறது .
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 6:01 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 1800284_713492442017314_1679061556_n

தேர்தல் சுவர்!

இது ஆண்டிப்பட்டியில் ’க்ளிக்’கப்பட்டது...

படம்: வீ.சக்தி அருணகிரி


அரசியல் கருத்துப் படம் - Page 2 1690708_506357536149259_1022034543_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Wed Apr 16, 2014 6:03 pm
அரசியல் கருத்துப் படம் - Page 2 1794562_712165355483356_325290120_n
Sponsored content

அரசியல் கருத்துப் படம் - Page 2 Empty Re: அரசியல் கருத்துப் படம்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum