தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
டிரையல் Internet Download Manager ஐ ஒரிஜினலாக மாற்ற  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

டிரையல் Internet Download Manager ஐ ஒரிஜினலாக மாற்ற  Empty டிரையல் Internet Download Manager ஐ ஒரிஜினலாக மாற்ற

Sat Feb 02, 2013 5:26 pm
இணையத்தில் தரவிறக்கம் செய்யும் போது Internet Download Manager மூலமாக தரவிறக்கம் செய்தால் சாதாரணமாக தரவிறக்கம் செய்வதை விட வேகமாக தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு கட்டண மென்பொருள்.ஆனால் இதன் புதிய பதிப்பை கீழ் கண்டவாறு கிராக் செய்து Full பதிப்பையும் இலவசமாக பெறலாம்.இதன் IDM ஜ தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் கணினியை Restart செய்யவும்.

முதலில் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் சென்று Internet Download Manager மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.



மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

டிரையல் Internet Download Manager ஐ ஒரிஜினலாக மாற்ற  Murugananda
Downloads:

242

இப்போது கீழே உள்ள லிங்கில் சென்று கிராக்கை தரவிறக்கம் செய்து Copy செய்துக் கொள்ளவும்.



IDM Crack தரவிறக்க கீழே சொடுக்கவும்

டிரையல் Internet Download Manager ஐ ஒரிஜினலாக மாற்ற  Murugananda
Downloads:

-1

பின்னர் C டிரைவ் திறந்து Program Files கோப்பை திறக்கவும். அதில் Internet Download Manager ஐ திறக்கவும். இப்போது முதலில் Copy செய்து வைத்து இருந்த கிராக்கை இந்த இடத்தில் Paste பண்ணவும். Copy and Replace கொடுக்கவும்.

கீழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனித்தனியான RegKay உள்ளது. உங்கள் கணணியின் தேவைக்கேற்றதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.



RegKey 32 bit தரவிறக்க கீழே சொடுக்கவும்

டிரையல் Internet Download Manager ஐ ஒரிஜினலாக மாற்ற  Murugananda
Downloads:

137


RegKey 64 bit தரவிறக்க கீழே சொடுக்கவும்

டிரையல் Internet Download Manager ஐ ஒரிஜினலாக மாற்ற  Murugananda
Downloads:

-1

இப்போது தரவிறக்கம் செய்த RegKey யை இரண்டு தடவை கிளிக் செய்து திறக்கவும்.அப்போது வரும் விண்டோவிற்கு yes கொடுக்கவும். அடுத்து உங்கள் IDM Successfully added என்று வரும். அதில் OK கொடுங்கள்.

நன்றி: இரஜகை
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum