தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
விடுமுறை வேதாகாம பள்ளி (VBS) பயிற்சி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விடுமுறை வேதாகாம பள்ளி (VBS) பயிற்சி Empty விடுமுறை வேதாகாம பள்ளி (VBS) பயிற்சி

Sun Mar 30, 2014 9:03 am

விடுமுறை வேதாகாம பள்ளி (VBS) பயிற்சி 10152047_772054552805068_1500979647_n

 
இந்த வருடமும் தேவ கிருபையால் பெத்தேல் ஐக்கியம் ஊழியங்கள் சார்பாக விடுமுறை வேதாகாம பள்ளி (VBS) இயக்குனர் ஒரு நாள் பயிற்சி முகாமை நடத்த இருக்கிறோம்.


இந்த பயிற்சியில் கலந்து கொண்டு உங்கள் சபைகளிலும், பகுதிகளிலும் இவ் ஊழியத்தை நீங்கள் நிறைவேற்றலாம். கடந்த வருடம் இப்பயிற்சி மூலமாக ஒன்பது ஆயிரத்துக்கும் அதிகமான சிறு பிள்ளைகளை கிறிஸ்துவுக்குள் நடத்த தேவன் கிருபை செய்திருக்கிறார். இந்த வருடத்தின் நோக்கம் "பின்செல்".


# இந்த பயிற்சிக்கு கட்டணம் கிடையாது 


# உங்கள் தேவைக்கேற்ப பாட புத்தகங்கள்(Beginner, Primary, Junior,Senior ) வகுப்புகளுக்கு இலவசமாக வழங்கப்படும்
# ஆசிரியர் , இயக்குனர் கையேடுகள் வழங்கப்படும் 
# காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்
# பாடல்களுக்கான அபிநையம் , நோக்க வசனங்கள் , நாடகங்கள் , விளையாட்டுகள் சொல்லித்தரப்படும்


இந்த ஒரு நாள் பயிற்சி முகாமை பின்வரும் 
இடங்களில் நடத்த இருக்கிறோம்...


31/03/'14 - திருவாரூரில்;
IPA ஜெப வீடு , ஓகை , திருவாரூர் மாவட்டம் - தொடர்புக்கு 9443559160, 9788036830


12/04/'14 - திருநெல்வேலியில்;
ப்ரேஸ் டவர் , நல்ல சமாரியன் சபை, அரவிந்த் நகர் , சங்கர் நகர் , திருநெல்வேலி - தொடர்புக்கு 9944629694


14/04/'14 - திருச்சியில்;
ட்ரினிட்ரி பூரண சுவிஷேச சபை , வே ப்ரிட்ஜ் அருகில், பூவலூர், லால்குடி, திருச்சி - தொடர்புக்கு 9842625711


19/04/'14 - நாகர்கோவிலில்;
பெத்தேல் ஐக்கியம் சபை , 960 , வடக்கு தெரு, ராணித்தோட்டம்,நாகர்கோவில் - தொடர்புக்கு 8903262322


இந்த வருட விடுமுறை வேதாகாம ஊழியங்களில் கர்த்தர் தாமே உங்களை அதிகமாய் பயன்படுத்தி ஆசிர்வதிப்பாராக...


For More details: 9994902653
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum