தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சிகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சிகள் Empty பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சிகள்

Wed Mar 26, 2014 6:05 am
பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சிகள் என்ன என்ன என்று உங்களுக்கு தெரியுமா ?
நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலேயே உடற்பயிற்சிகள் அடங்கியுள்ளன. அவைகள்…
1.துணி துவைத்துப்பிழிதல்- கை அழுத்தப் பயிற்சி
2.பெருக்குதல், வீடு துடைத்தல்- இடுப்புப் பயிற்சி
3.பாத்திரம் கழுவுதல் – கைப் பயிற்சி
4.சப்பாத்தி இடுதல்-முழுங்கை அசைவுப் பயிற்சி
5.மாவு பிசைதல் – விரல்களுக்கான பயிற்சி
6.தேங்காய் துருவுதல்- தோல் பயிற்சி
7.வீடு ஒட்டரை அடித்தல்- கழுத்துப் பயிற்சி
8.தோசை சுட்டு உபசரித்தல்- ஓட்டப் பயிற்சி
9.பரணியிலிருந்து பொருட்களை இறக்குதல்,ஏற்றுதல்- கணம் தூக்கும் பயிற்சி
10.வீட்டை சுற்றி வந்து பொருட்களை ஒழுங்குபடுத்துதல் -நடைப்பயிற்சி
11.குழந்தைகளை குளிப்பாட்டுதல்- அடிவயிற்றுப் பயிற்சி.
ஆனால் இதில் உள்ள வேலைகள் நம் பெண்கள் நிறைய மறந்து விட்டார்கள் காரணம் தொழில் நுட்பம் தான் , அதனால் தான் பெண்களுக்கு இன்று அதிகமாக நோய்கள் வர காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum