தேவையற்ற அறிவுரைகள்
Thu Mar 13, 2014 7:46 pm
விமான நிலையத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் அங்கு வந்த பயணி ஒருவர்
"நீங்க தினமும் எவ்ளோ சிகரெட் பிடிக்குறீங்க?
ஏன்? எதுக்கு கேட்குறீங்க ?
பயணி :- சிகரெட் வாங்குற காசெல்லாம் சேர்த்து வச்சிருந்தா உங்க முன்னால நிக்குற விமானத்தை ஒரு நாள் உங்களுக்கு சொந்தமாக்கலாம் .
அவர் :- நீங்க புகை பிடிப்பீங்களா ?
பயணி :- நோ !
அவர் :- தேங்க் காட் ! அந்த ஃபிளைட் என்னோடதுதான். . .
சொல்லிட்டு கிளம்பினார் விஜய் மல்லைய்யா !
நீதி :- தேவையற்ற அறிவுரைகள் உடல் நலத்திற்குக் கேடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|