தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
முகநூலில் மாற்ற முடியாத பெயரை மாற்ற Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

முகநூலில் மாற்ற முடியாத பெயரை மாற்ற Empty முகநூலில் மாற்ற முடியாத பெயரை மாற்ற

Tue Feb 25, 2014 11:25 pm
முகநூலில் மாற்ற முடியாத பெயரை மாற்ற How-to-change-facebook-name-2014


இளையோரால் அதிகம் விரும்பப்படும் சமூக வலைத்தளங்களில் முக்கியமான வலைத்தளமாகும் பேஸ்புக் இதில் ஒரு குறிப்பிட்ட தடவைகள் தான் பாவனையாளர் பெயரை மாற்ற அனுமதிக்குறது என்பது நான் யாவரும் அறிந்ததே இருந்தும் பெயரை இன்னொரு விதத்தில் மாற்ற அனுமதிக்கின்றது அது பற்றிதான் இந்த பதிவு 

முறை 1

உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்து facebook search bar இல்
help centre ரை தேடி உள் நுழையவும் 

help center => manage your account => account setting => editing your setting => change your name and birthday => my name change request was not approved = > let us know 


முறை 2

help center => manage your account => account setting => change your name and birthday => my name change request was not approved = > let us know 


இரண்டாவது முறை மூலம் பயன் படுத்தினால் உங்கள் அடையாள அட்டை பிரதியை தரவேற்றி பெயரை உறுதி படுத்தி மாற்றலாம். 

சிலரது கணக்கில் 2 வது முறையே பயன்படுத்த கூடியதாக இருக்கும்
 let us know இல் உள் நுழைந்து அதில் உங்கள் பெயர் விபரங்களை பதிந்து மாற்றி கொள்ளுங்கள் .. 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum