தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற Empty McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற

Fri Jul 26, 2013 9:07 am
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
இவ்வாறான தாக்கங்களிலிருந்து கணினிகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு அன்டி வைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் பிரபலமானதும், வினைத்திறமானதுமான மென்பொருட்களில் McAfee அன்டி வைரசும் ஒன்றாகும்.
இதன் Genuine பதிப்பானது கணனிக்கு சிறந்த பாதுகாப்பினை வழங்குவதோடு Anti-malware, Firewall, Spam Filters போன்ற அம்சங்களையும் ஒருங்கே கொண்டுள்ளது.
எனினும் இதனை ஒரு வருடம், இரு வருடம், 3 வருடம் என்ற கால அடிப்படைக்கு ஏற்ப பணம் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.
இருந்த போதிலும் தற்போது 6 மாதங்களுக்கு பயன்படுத்தக் கூடிய பதிப்பினை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதனை தரவிறக்கம் செய்துகொள்வதற்கு கீழுள்ள இணைப்பில் கிளிக் செய்து உங்களுக்கு என்று ஒரு கணக்கினை உருவாக்கிக் கொண்டால் போதுமானது.
இணையத்தள முகவரி
McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற McAfee_2012_001
McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற McAfee_2012_002
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum