வான்வெளியில் சாதிப்பதற்கு ஐ.ஐ.எஸ்.டி. அழைக்கிறது
Sun Jun 30, 2013 9:35 am
இந்திய வான்வெளி அறிவியல் & தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.டி)மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் இந்திய வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வான்வெளி துறை சம்பந்தமாக பல்வேறு பொறியியல் படிப்புகளை வழங்குகிறது.
வழங்கப்படும் படிப்புகள்
பி.டெக். (ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்)
பி.டெக். (ஏவியானிக்ஸ்)
பி.டெக். (ஃபிசிக்கல் சயின்சஸ்)
மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்கள் மற்றும் ஜெ.இ.இ. மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும்.
ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
வின்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் 10 ஜூலை 2013.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.iist.ac.in/admission/under-graduate என்ற இணையதளத்தை காணவும்.
நன்றி: தினமலர்
:http://www.ang

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|