தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பரிசுத்த வேதாகமம்  Counter

Go down
medilta
medilta
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்
Posts : 82
Join date : 24/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

பரிசுத்த வேதாகமம்  Empty பரிசுத்த வேதாகமம்

Wed Apr 24, 2013 12:05 pm

பரிசுத்த வேதாகமம்








வேதாகமம்”

வேதாகமம்” என்னும் வார்த்தை "Biblios" என்னும் கிரேக்க வார்தையிலிருந்து வருகிறது. "Biblios" என்றால் “புத்தகம்” என்று பொருள்.

அப்போஸ்தலனாகிய
பவுல் ரோமர்:1:4 - “பரிசுத்த வேதாகமங்கள்”, 2தீமோத்தேயு: 3:15 - பரிசுத்த
வேத எழுத்துக்கள்” என்றும், ரோமர்: 3:2 - “தேவனுடைய வாக்கியங்கள்” என்றும்
அழைக்கிறார்.

பல வசனங்களில் வேதாகமம் “பரிசுத்த வேத எழுத்துக்கள்”
என்று பொருள்படும். “வேத வாக்கியங்கள் என்னும் பெயரினாலும்
அழைக்கப்படுகிறது. (மத்தேயு்: 22:29; மாற்கு: 12:24; லூக்கா: 24:27;
யோவான்: 5:39; அப்போஸ்தலர்: 17:11; ரோமர்: 1:2; மற்றும் பல...)

“இரண்டு உடன்படிக்கைகள்”

வேதாகமம் இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. பழைய ஏற்பாடு
2.புதிய ஏற்பாடு

பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன.
இரண்டும் சோ்த்து முழ வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன.

“ஏற்பாடு என்ற வார்த்தையின் உண்மையான மொழிப்பெயர்பபு “உடன்படிக்கை” என்பதாகும். பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டும் தேவன் தம் மக்களோடு செய்த ஒரு உடன்படிக்கைக்கு அடையாளமாக உள்ளன.

பழைய
ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் அல்லது உடன்படிக்கைக்குப் பதிலாக இப்போது
கிறிஸ்துவினால் உறுதிப்படுத்தப்பட்ட (எபிரேயர்: 8:6 - 10:18) புதிய
“உடன்படிக்கை” (ஏற்பாடு) பின்பற்றப்படுகிறது.

பழைய ஏற்பாடு நீக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவின் கிரியை நிறைவேற்றப்பட்டதினால் அது “முக்கியப்படுத்தப்படுகிறது”.

Read more: http://nesarin.blogspot.com/2012/08/biblios.html#ixzz2RM1RY9NF
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:05 am
பரிசுத்த வேதாகமம்  10004_475152505891745_1314808215_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:06 am
பரிசுத்த வேதாகமம்  67534_472504946156501_997556836_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:07 am
பரிசுத்த வேதாகமம்  62847_469087236498272_1443254047_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:08 am
பரிசுத்த வேதாகமம்  549053_468713946535601_876135524_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:08 am
பரிசுத்த வேதாகமம்  73389_468340119906317_524068696_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:09 am
பரிசுத்த வேதாகமம்  484332_465726526834343_732214254_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:09 am
பரிசுத்த வேதாகமம்  579059_464026187004377_723605877_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:10 am
பரிசுத்த வேதாகமம்  164449_461875350552794_95510973_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:11 am
பரிசுத்த வேதாகமம்  484805_458781490862180_353772137_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:13 am
பரிசுத்த வேதாகமம்  482411_457297634343899_405433073_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:14 am
பரிசுத்த வேதாகமம்  14040_453309514742711_790455158_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:14 am
பரிசுத்த வேதாகமம்  10974_451843101556019_736046282_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:16 am
பரிசுத்த வேதாகமம்  598356_449257728481223_488626862_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:16 am
பரிசுத்த வேதாகமம்  18403_448935045180158_1538444217_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:16 am
பரிசுத்த வேதாகமம்  537078_448051848601811_112388020_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:17 am
பரிசுத்த வேதாகமம்  487708_446422128764783_18647465_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:17 am
பரிசுத்த வேதாகமம்  521957_445916885481974_1666558629_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:17 am
பரிசுத்த வேதாகமம்  529521_445129652227364_1896854893_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:18 am
பரிசுத்த வேதாகமம்  376368_440631866010476_1947735979_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:18 am
பரிசுத்த வேதாகமம்  155047_440172662723063_646829278_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:21 am
பரிசுத்த வேதாகமம்  150919_433252853415044_747422263_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:22 am
பரிசுத்த வேதாகமம்  282818_429685440438452_1706997555_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:26 am
பரிசுத்த வேதாகமம்  150660_420421724698157_73315529_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Wed May 08, 2013 9:30 am
பரிசுத்த வேதாகமம்  269433_397446506995679_1031581694_n



படத்தில்
நீங்கள் காணும் இந்த புகழ்பெற்ற “பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்”
சிற்பமானது ("Let us beat swords into plowshares") நியூயார்க்
மாநகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மனிதனை
அழிக்கும் போர்க்கருவியான பட்டயங்களையெல்லாம் மனிதனுக்கு பயனாகும் கருவியான
மண்வெட்டிகளாக மாற்றுவோம் என்பது தான் இந்த சிற்பம் சொல்லும் நீதி. இந்த
அற்புதமான கருத்து எதிலிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா?
நமது வேதத்தின் ஏசாயா:2:2-டிலிருந்து தான். “அப்பொழுது அவர்கள் தங்கள்
பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும்
அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள்
யுத்தத்தைக் கற்பதுமில்லை.” என்பது தான் அந்த வசனம். இந்த சிலையை ஐநாவுக்கு
பரிசாக 1959-ல் வழங்கியது சோவியத் யூனியன் என்பது இன்னொரு ஆச்சரியமான
உண்மை. யுத்தங்களே இல்லாத இப்படியான ஒரு பொற்காலம் இயேசுகிறிஸ்துவின்
ஆயிரவருட அரசாட்சியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பது யாருமே
ஒத்துக்கொள்ளாத ஆனால் நிச்சயம் நடைபெறப்போகும் ஒரு சம்பவமாகும்.

ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின்
எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.(சங்:72:8 ) தேவனுக்கும்
கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம்
அரசாளுவார்கள். (வெளி 20:6) சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்;
சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.(சங்:72:11.)
Sponsored content

பரிசுத்த வேதாகமம்  Empty Re: பரிசுத்த வேதாகமம்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum