தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Sat Apr 06, 2013 12:26 pm

பிரிட்டன்
பிரதமர் டேவிட் கேமரன் பொது ரயில் சேவையான லன்டன் மெட்ரோவில்(டியூபில்)
அமர இடம் இல்லாததால் நின்று கொண்டு பயணம் செய்தார்.


வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான், நம்ம ஊர்ல முதல்வர் கூட போன
போலிஸ்காரங்களை ஷூவை கழற்றிட்டு ஐசியூ உள்ளே போன்னு சொன்னதுக்கு டாக்டரை
தூக்கி உள்ள வைச்சவங்களாச்சே, இங்கே இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

#பிடிச்சிருந்தா ஒரு லைக்கை போடுங்க‌






இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் 531869_365161790267246_1705684567_n

நன்றி: முகநூல்
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Mon Apr 29, 2013 5:34 am
இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் 935721_150017371846722_1645130352_n
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Mon Apr 29, 2013 5:55 am
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Mon Apr 29, 2013 9:15 pm
இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் 229661_361561600632003_787000992_n

வெளிநாடுகள்
பலவற்றிலும், வனங்களுக்கு ஊடாக செல்லும் நெடுஞ்சாலைகள் (high ways) ,
காரணமாக வனவிலங்குகளுக்கு எந்தபாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில்
அக்கறையாக இருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு
விலங்குகள் இறந்துவிடக்கூடாது என்பதற்காக, ஆங்காங்கே பிரத்யேக பாலங்களை
(Wildlife Overpass) அமைத்துள்ளனர்.

கீழே உள்ள படம் நெதர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம். (Ecoduct De Woeste Hoeve over the highway A50, Netherlands.)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Fri Jun 28, 2013 4:35 pm
இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் 993589_391427470967705_1349001227_n

நன்றி: தமிழச்சி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Fri Jun 28, 2013 4:36 pm
இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் 8715_390838941026558_131823273_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Sat Jun 29, 2013 8:13 am
இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் 1010942_672321306127597_663662561_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Fri Jul 19, 2013 9:38 am

உலகின் மிகப்பெரிய வல்லரசின் அதிபர் தன்னுடைய அடையாள அட்டை பெறுகின்ற காட்சி இது.ஊழியர்கள் அதிபர் வந்து விட்டாரே என்று அலறித் துடித்து உபசரிக்கவில்லை,எழுந்து நிற்கவில்லை,இயல்பாக பணிபுரிகின்றனர்.அவர்களிடம் அதிபரும் சிரித்தபடி உரையாடி மகிழ்கிறார்.

ஆனால் இங்கேயோ தலைவன் ஒண்ணுக்கு அடிக்க போனால் கூட பேனர்,மேள,தாள வரவேற்பு கொடுக்கத் துடிக்கும் தொண்டர்கள்.என்றைக்கு ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரும் இயல்பாக,சகஜமாக உறவாடுகின்ற ஒரு நிலை இங்கே வருகிறதோ அன்றைக்குத்தான் இந்த நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்பட முடியும்,அது வரைக்கும் இது ஒரு பிரம்மாண்டமான நீர்க்குமிழிதாம்,எந்நேரத்திலும் உடைந்து போகலாம்.

யுவான் சுவாங்



இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் 1044208_632344723450448_167888445_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Mon Jul 29, 2013 8:23 am
இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் 1044805_600119633361778_1734919620_n

தமிழ்நாட்டு மக்களே இதுதான் கேரளாவுக்கும் , தமிழ்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம் - 
நீங்கள் விழிப்புணர்வு பெறுவது எப்பொழுது...??
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Mon Jun 30, 2014 8:23 pm
இவர்தான் உருகுவே நாட்டின் அதிபர் Jose Mujica,
அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற தனது
முறைக்காக வரிசையில் காத்திருக்கிறார்..
இவர் வசிக்கும் வீடு, தினசரி வாழ்க்கை போன்றவற்றை பார்க்கும்போது தலைசுற்றுகிறது..
கக்கன், காமராஜ் வகையறாக்கள் உலகெங்கும் உண்டுபோல
இவரைப்பற்றி பிபிசியின் செய்தித்தொகுப்புhttp://www.wimp.com/poorestpresident/
- எழுமலை


இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் 10473138_885338028147715_8268866109446198557_n
Sponsored content

இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும் Empty Re: இது போன்ற மாற்றம் இனிமேல் வரட்டும்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum