உங்கள் பிள்ளைகளை இப்படிப்பட்டோரிடம் இருந்து காத்துகொள்ளுங்கள்
Mon Nov 27, 2017 8:31 am
சின்ன பிள்ளைகளை பிடித்து கொண்டு போய், இந்த சாது ஐயா "உங்களை ரத்த சாட்சிகளா மாத்த போறேன்: என்று சொல்லி, அவங்க கையில் கத்தி, வாள், கேடையம் எல்லாம் கொடுத்து வெளிபடுதிதின புத்தகத்தை புரட்டி என்ன காரியம் செய்கிறார் என்று நீங்களே பாருங்கள். உங்கள் பிள்ளைகளை இது போன்ற கயவர்களிடம் இருந்து காத்துகொள்ளுங்கள்
நன்றி: சிலுவையின் நிழல் - முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|