தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
விவிலியத்தில் கத்தோலிக்க சபை எங்கே உள்ளது? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விவிலியத்தில் கத்தோலிக்க சபை எங்கே உள்ளது? Empty விவிலியத்தில் கத்தோலிக்க சபை எங்கே உள்ளது?

Tue Nov 21, 2017 9:34 pm
விவிலியத்தில் கத்தோலிக்க சபை எங்கே உள்ளது? 23794907_576507649407439_5250841832971617356_n
அன்பான கத்தோலிக்க சகோதரர்களே
எங்கள் சபைதான்...
தான் தாய்சபை,
எங்கள் சபைதான்...
இயேசு உண்டாக்கின சபை,
எங்கள் சபைதான்...
பழமையான சபை,

என்று பெருமைபட்டுகொள்கிற கத்தோலிக்கர்களே
இயேசு உண்டாக்கின ஆதிசபைக்கும்
இப்போது இருக்கிற உங்கள் சபைக்கும்
ஒற்றுமை உண்டா..??
நீங்கள் உருவத்தை வைத்து வழிபடுகிறபோல விவிலியத்தில் எங்கேயாவது சபை இருந்தால் காட்டுங்க...!!
மரித்த பரிசுத்தவான்களிடம்(புனிதர்கள்)
ஜெபிக்கும் சபை விவிலியத்தில் எங்கேயாவது இருந்தால் காட்டுங்க...!!
மரியாளிடம் சென்று செபித்த சபை விவிலியத்தில் எங்கேயாவது இருந்தால் காட்டுங்க...!!
இன்னும்
திருவிழா கொண்டாடியசபை,
கொடிமரம் வைத்திருக்க சபை,
மணிகூண்டு கட்டினசபை,
கெபி கட்டின சபை,
மெழுகுவர்த்தி பொருத்திய சபை,
கல்லரை திருவிழா கொண்டாடினசபை,
குழந்தை ஞானஸ்தானம் எடுத்தசபை,
உறுதி பூசுதல் எடுத்த சபை,
திருப்பலி வைத்த சபை,
குறிப்பிடம் படித்த சபை,
அவஸ்தை கொடுத்த சபை,
இப்படி செய்ததாக எந்த சபையாவது விவிலியத்தில் இருந்தால் காட்டுங்க..!!
இன்னும் உங்கள் சபையில் நடக்கின்ற சடங்குகள் அப்போஸ்தலர்கள் காலத்தில் ஆதிசபையில் இருந்ததா என்று விவிலியத்தில் தேடிபாருங்கள்.
அப்படி இல்லை என்றால் 
உங்கள் சபை எப்படி இயேசு உண்டாக்கின சபையாக இருக்கமுடியும்..??
இயேசுவினால் உண்டாக்கபட்ட சபையில் 
உள்ளமுறைகளை தூக்கிஎரிந்த சபை
எப்படி இயேசு உண்டாக்கின சபையாக இருக்கமுடியும்.
விவிலியம் சொல்கிறது:-
மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்"
மாற்கு நற்செய்தி 7:7
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்"
மாற்கு நற்செய்தி 7:8
கத்தோலிக்கரே எச்சரிக்கை 
இதுநாள் வரை இயேசு உண்டாக்கின சபையில் இருக்கோம் 
எல்லாமே சரியாக தான் இருக்கும் என்று நினைத்துகொண்டு இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ஐயோ........
நாங்கள் சொல்வதை நம்பவில்லை என்றால் 
உங்கள் விவிலியத்தை எடுங்க
உங்கள் சபைபோல விவிலியத்தில் எங்கேயாவது இருந்தால் 
எங்களுக்கு காட்டுங்க
நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்
அப்படி விவிலியத்தில் இல்லை என்றால் இனி நீங்கள் என்ன செய்யபோறீங்க.......!!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum