வருங்காலத்தில் சுகர் வருமா என அறிய ஒரு சிம்பிள் டெஸ்ட்
Fri Sep 09, 2016 9:39 pm
உங்களுக்கு வருங்காலத்தில் சுகர் வருமா என அறிய ஒரு சிம்பிள் டெஸ்ட்.
காலையில் வெறும் வயிற்றில் நான்கு முட்டை வெள்ளை மற்றும் சிக்கன் பிரியாணியில் உள்ள லெக் பீஸில் (வேக வைத்தது மட்டும்) எலும்பில்லாத 50கிராம் (மொத்தம் 30 கிராம் புரோட்டீன் வேணும்) சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சுகர் பார்க்கவும். சுகர் அளவு 130க்கு மேலே இருந்தால் நீங்கள் prediabetic ஆகும்.
சைவர்கள்?- இதை செய்யவே முடியாது. பேசாமல் FBS, Serum insulin and HbA1c எடுத்து தெரிந்து கொள்ளவும் (அசைவர்களும் செய்யலாம்).
-Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), D Diab
நாம் எல்லோரும் வெறும் பாஸ்டிங், மற்றும் சாப்பிட்ட பின் சுகர் செக் செய்து, நார்மலாக இருக்கிறது, நமக்கு சுகர் இல்லை என நினைப்போம். அது மிகவும் தவறு. HbA1C டெஸ்டை 30 வயதிற்கு மேல் வருடம் ஒரு முறை எடுக்க வேண்டும். அது 6.4 இருந்தால் நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளி. (என் சொந்த கருத்து- 25 வயதிலேயே எடுக்க ஆரம்பியுங்கள்)
A1C அளவு, 5.7 முதல் 6.3 வரைஇருந்தால்-உங்களுக்கு சர்க்கரை வியாதி சீக்கிரம் வரும் (prediabetic)
அதற்கு கீழே இருந்தால்? ஒன்றும் கிடையாது என அமெரிக்க நீரிழிவு சங்க (ADA) டாக்டர்கள் சொல்கிறார்கள்.
இவர்கள் மேலும் சொல்லும் ஒரு கருத்து தான் இவர்களின் நம்பகத்தன்மையை குறைக்கிறது. அதாவது 45 வயதிற்கு மேல் சுகர் டெஸ்ட் செய்ய ஆரம்பித்தால் போதுமாம். அதுவரை டெஸ்ட் செய்ய வேண்டாம் என்கிறார்கள். உங்களுக்கு தெரிந்து எத்தனைப் பேர் 30களில் டைப் 2 டயபடிஸ் வந்திருக்கிறது என்று யோசியுங்கள். இவர்கள் சொல்வதை நம்பினால் சுகர் வந்து நாலு வருடம் கழித்து தான் நமக்கே தெரியும்.
AACE அமைப்பு HbA1c அளவு 5.5 இருந்தாலே prediabetic (சுகர் வரும்) என சொல்கிறார்கள்.
என் கருத்து: HbA1C லெவல் 5 வந்து விட்டாலே தயாராகிக் கொள்ளுங்கள்.
சர்க்கரை வியாதியை உணவு முறையை மட்டுமே மாற்றி முழுதும் குணப்படுத்தமுடியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), D (Diab)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|