தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வாலிபனே! வாலிப பெண்ணே உனக்கான ஆலோசனை . Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாலிபனே! வாலிப பெண்ணே உனக்கான ஆலோசனை . Empty வாலிபனே! வாலிப பெண்ணே உனக்கான ஆலோசனை .

Sat Aug 27, 2016 3:27 pm
வாலிபனே! வாலிப பெண்ணே


உனக்கான ஆலோசனை .


>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<


1. உன் பெற்றோருக்கு தெரியக்கூடாது என்று செய்கிற எல்லாமே பாவம் தான் 

2. உன் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆலோசனைகளை முதலில் உன் பெற்றோரிடம் கேள் அல்லது ஆவிக்குரியவர்களிடம் கேள். 
உன் பெற்றோர் உன்னை விட படிப்பில் குறைவாக இருந்தாலும் அனுபவத்தில் அவர்கள் ஆசான்களே

3. தனிமையில் இருக்கும் போது கூடுமானமட்டும் mobile use பண்ணாதே


4. எதிர் பாலரை எந்த சூழ்நிலையிலும் தொட்டு பேசாதே


5. உன் பரிசுத்த வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்துகிறது எந்த உறவும் வேண்டாம்


6. Mobile Internet Facebook Whatsapp Twitter இவைகள் உன் கட்டுபாட்டுக்குள் இருக்கும் வரை பயன்படுத்து பரிசுத்தமாக. இல்லையேல் நீ அதற்கு அடிமை...

7. யாவருடனும் பழகு ஆனால் ஆவிக்குரியவர்களுடன் மட்டும் ஐக்கியம் கொள்

8. உனக்கு முன்மாதிரி இயேசு மட்டுமே. நீ தான் மற்றவர்களுக்கு முன்மாதிரி


9. மற்றவர்களின் திறமையை பார்த்து எனக்கில்லையே என்று ஏங்காதே. உனக்குள் இருக்கும் திறமை விலையேறப்பெற்றது

10.தகுதியான வஸ்திரம் உடுத்து tight dress வேண்டாம். பெண்கள் transparent ah ஆடையை கட்டாயம் தவிர்க்க வேண்டும் 

11. எந்த நபரோடு பேசும்போது அல்லது எந்த இடத்திற்கு போகும்போது உன் பரிசுத்தம் பாதிக்கப்படுகிறதோ அந்த நபரோடு பேசுவதை அந்த இடத்திற்கு போவதை தவிர்க்கவும்


12. உன் பெலவீனம் பிசாசுக்கு நன்கு தெரியும் நீ விட்டு வந்த பாவத்தை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவான். அல்லது செய்யும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவான் கவனம்.


13. உன் ஜெபத்திற்கு பதில் வரும்வரை காத்திரு. தேவன் பேசாவிட்டால் அந்த காரியத்தை செய்யாதே.


14. இந்த உலகம் நாளுக்கு நாள் update ஆகும். நீயும் ஆகலாம் பரிசுத்த்த்தின்மேல் பரிசுத்தம் கிருபை மேல் கிருபை என .....


15. Beach, park shopping mall இந்த இடங்களுக்கு கூடுமானமட்டும் குடும்பமாக போக பழகு. உலகத்தின் கவர்ச்சி உன் வாலிபத்தை கறைப்படுத்தப்பார்க்கும்


16. உன் விருப்பங்களை தேவனிடத்தில் சொல்ல்லாம் தவறில்லை. ஆனால் அவரின் சித்ததிற்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுக்கப்படும் அது உன் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் கூட.


17.உலகத்தில் இருந்து வேதத்தை பார்க்காதே. வேதத்தில் இருந்து உலகத்தை பார் ஜெயிக்கலாம். உன் தாலந்துகளை யாரும் பாராட்டவில்லை என்று சோர்ந்து போகாதே ... பரலோகம் பாராட்டுகிறது
மொத்தத்தில் நீ சாதாரண இந்த உலகத்திற்கு உரியவனல்ல... பரலோகத்திற்கு உரியவன்

Do you already have a PASSPORT to return to your Spiritual Hometown, Heaven? ( Ecclesiastes 12: 7 ) I don't think so.

PASSOVER feast has the power to give us Eternal Life. ( John 6:53-54 ), the PASSPORT that enables us to return to our real Hometown. ( Philippians 3: 20 )

We are just Aliens and strangers on this earth waiting to return to Our true Hometown, the Heavenly one. ( Hebrews 11: 14-16 ).

Our Heavenly Father and Mother is now leading us all to Our Heavenly Country, Our real Hometown, the Kingdom of Heaven. ( Revelation 22: 17 ), the SAVIOR in the Age of the Holy Spirit. ( Mtt 28: 19 )

Amen. We Love Our Heavenly Father and Mother.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாலிபனே! வாலிப பெண்ணே உனக்கான ஆலோசனை . Empty Re: வாலிபனே! வாலிப பெண்ணே உனக்கான ஆலோசனை .

Tue Aug 30, 2016 10:20 am
1) இந்த இச்சைப் போராட்டத்தில் நான்
மட்டுந்தான் ஈடுபடுகிறேன்.

மற்றவர்களெல்லாம் தேவ தூதர் போல்
பரிசுத்தமாய் இருக்கிறார்கள்.

என்ற உங்களது தவறான சிந்தனையை 
முதலில் மாற்றுங்கள்!
(போராட்டம் எல்லா 
மனிதர்களுக்கும் உண்டு)
2) நீங்கள் பரிசுத்தமாய் வாழ முயற்சிப்பது
ஒரு பக்கத்தில் இருக்கட்டும்....
ஆனால்
"நீங்கள் கிறிஸ்துவுக்குள் தேவனால் 
பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறீர்கள்"
என்பதை நினைத்து ஆண்டவருக்கு 
மனதார நன்றி சொல்ல தொடங்குங்கள்
3) நீங்கள் பாவியாய் இருக்கும் போதே 
அவர் உங்களுக்காக சிலுவையில் 
மரித்தார் 
என்பதை உணருங்கள்
4) ஒரு தவறான கற்பனை மனதில் 
தானாகவே தோன்றும் போது...
நீங்களாகவே ஓர் நல்ல கற்பனையை 
உருவாக்கி, அந்த கெட்ட கற்பனையை 
அழிக்க முடியும்!
Practice பண்ணிப்பாருங்கள் 
பரிசுத்தமாய் வாழ்வது எளிதாகிவிடும்..!
5) வேத வசனங்களை ரசித்து ருசித்து 
படியுங்கள்
6) ஜெபத்தில் மனந்திறந்து, 
ஒரு மனிதனோடு பேசுவது போல 
கர்த்தரோடு பேசுங்கள்
7) நல்ல ஆவிக்குரிய நண்பர்களோடு 
பேசி பழக நேரம் ஒதுக்குங்கள்
Cool Internet உபயோகத்தை முடிந்த வரை 
குறைத்துக்கொள்ளுங்கள்
9) உங்கள் வாழ்வின் இலட்சியத்தை 
அடிக்கடி நினைத்து கொள்ளுங்கள்
10) நேரம் கிடைக்கும் போதெல்லாம் 
பாட்டு புத்தகத்தை எடுத்து
வைத்துக்கொண்டு சில 
துதி பாடல்களை தொடர்ந்து பாடுங்கள்
11) உங்களை நீங்களே நியாயந்தீர்ப்பது 
மிக பெரிய தவறு. 
நீங்கள் நியாயதிபதி அல்ல
(கர்த்தர் மட்டுமே நியாயதிபதி)
12) எந்த நிலையிலும் நீங்கள் தேவனுடைய
மகன் அல்லது மகள் என்பதை 
மறக்கவே மறக்காதீர்கள்
உங்களைப் பற்றிய தேவ நோக்கம் 
மிக மிக பெரியது 
என் அருமை வாலிப செல்வங்களே...!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum