தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
டுவிட்டர் லோகோவில் இருப்பது என்ன பறவை தெரியுமா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

டுவிட்டர் லோகோவில் இருப்பது என்ன பறவை தெரியுமா? Empty டுவிட்டர் லோகோவில் இருப்பது என்ன பறவை தெரியுமா?

Tue Aug 16, 2016 2:02 pm
டுவிட்டர் லோகோவில் இருப்பது என்ன பறவை தெரியுமா? Iim4Rwxxab6B8jRb63hNWiVAAAAAElFTkSuQmCC

பேஸ்புக் போலவே ஒரு பிரபலமான சமூக ஊடகம் டுவிட்டர். 
இது 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி நிறுவப்பட்டது
டுவிட்டர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் கணக்குப்படி 310 மில்லியன் பயனாளர்களை டுவிட்டர் கொண்டுள்ளது.
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என பல பிரபலங்கள் முகநூலை விட டுவிட்டரை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். டுவிட்டரில் தன்னை பின் தொடரும் நபர்களுடன் நாம் நேரடியாக தொடர்புக் கொள்ள ஏதுவாக இருக்கிறது.
டுவிட்டர் லோகோவில் இருக்கும் பறவை லாரி (Larry) எனும் பறவையாகும். 
டுவிட்டர் பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதை தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். ஒரு நாள் டுவிட்டரில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்குமாம். டுவிட்டரின் டிரென்ட்டிங் முறையால் உலக நெட்டிஷன்கள் டுவிட்டர் பக்கமாக மெல்ல, மெல்ல தலை திருப்பி வருகின்றனர்.
ஸ்வீடன் நாட்டின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பயன்பாடு உரிமை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்வீடன் குடிமகனுக்கு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு பதிவான ஒரு போலியான டுவீட் அமெரிக்க ஸ்டாக் மார்கெட்டில் 130 பில்லியன் டாலர் குறைவு ஏற்பட காரணியாக அமைந்தது. ஒரு நாளுக்கு 5 மில்லியன் டுவீட்களை அமெரிக்க மத்திய புலனாய்வு துறையினர் படிக்கின்றனர். ஸ்பெயின் நாட்டு மக்கள் தொகையை விட பாப் பாடகர் ஜஸ்டின் பைபர்-க்கு டுவிட்டரில் அதிகமான ஃபாலோவர்கள் இருக்கின்றனர். டுவிட்டரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்ததில்லை.

இன்டர்நெட் பயன்படுத்தும் 90 சதவிகிதம் பேர் டுவிட்டரை பயன்படுத்துவது இல்லை.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum