தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இஸ்ரேல் பயணத்திற்கு - அரசு நிதி உதவி Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

இஸ்ரேல் பயணத்திற்கு - அரசு நிதி உதவி Empty இஸ்ரேல் பயணத்திற்கு - அரசு நிதி உதவி

Tue Mar 19, 2013 7:25 pm

இஸ்ரேல் பயணத்திற்கு - அரசு நிதி உதவி Images?q=tbn:ANd9GcRGJkD6m3ipZJ_7M6GvSDReSItUIf6zkyXza4rpN2l2xneJJQvlfg
தமிழக நிதியுதவி திட்டத்தின் கீழ் இஸ்ரேல் புனித பயணம் சென்று வர
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.20,000
நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இதற்கான பயண முகவர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்களின் பயண நிரல்படி
எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளை உள்ளடக்கிய 10 நாள் எருசலேம் புனித
பயணத்திற்கு ரூ. 73,000 மற்றும் இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளை உள்ளடக்கிய 7
அல்லது 8 நாட்கள் ஜெருசலேம் புனித பயணத்திற்கு ரூ. 66,000 பயணத் தொகையாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு நிதியுதவி ரூ. 20 ஆயிரத்தை பயண முகவர்களுக்கு தமிழ்நாடு
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் நேரடியாக செலுத்தப்பட
உள்ளதால் பயனாளிகள் மீதத் தொகையான ரூ. 53,000 (10 நாட்கள்) அல்லது
ரூ.46,000 (7 அல்லது 8 நாட்கள்) மட்டும் பயண முகவர்களுக்கு செலுத்தினால்
போதுமானது.

அரசு திட்டத்தின் கீழ் புனித பயணம் மேற்கொள்ள விருப்பம் இருந்து இதுவரை
விண்ணப்பிக்காதவர்களுக்கு மேலும் வாய்ப்பு அளிக்கும் விதமாக தமிழ்நாடு
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் மேலும் விண்ணப்பங்கள்
பெற்றுக் கொள்ளப்படும்.

எனவே, எருசலேம் புனித பயணம் மேற் கொள்ள விருப்பமுள்ள கிறிஸ்தவ பெருமக்கள் மேலும் தாமதமின்றி அதற்கான விண்ணப்பத்தினை,

மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்,
807, (5 வது தளம்),
அண்ணா சாலை,
சென்னை - 600 002

என்ற முகவரிக்கு "ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்" என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிறிபடுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மற்றும் சென்னை அண்ணா சாலையில்
உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் ஆகிய
இடங்களில் விண்ணப்பம் கிடைக்கும்.

www.tn.gov.in/bcmbcmw/welf-schemes_minorities - என்ற இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

Read more: http://nesarin.blogspot.com/#ixzz2NzJHLVvQ
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum