சகோ. லூக்காஸ் சேகர் - பாடல்கள்
Fri Aug 05, 2016 8:20 am
மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே
நிச்சயமாகவே முடிவு உண்டு
ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன்
அவர் நம்முடைய தேவன் (மலைக)
பெரிய பர்வதமே எம்மாத்திரம்?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|