தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 இயேசுக் கிறிஸ்துவுக்கு வெகுமதிகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 இயேசுக் கிறிஸ்துவுக்கு வெகுமதிகள் Empty இயேசுக் கிறிஸ்துவுக்கு வெகுமதிகள்

Thu Jun 02, 2016 11:35 pm
 இயேசுக் கிறிஸ்துவுக்கு வெகுமதிகள் 12310561_1892186724340461_5426658310130208485_n   இயேசுக் கிறிஸ்துவுக்கு வெகுமதிகள் 12341091_1892186831007117_6797803773739758201_n

# இயேசுக் கிறிஸ்துவுக்கு வெகுமதிகள் #
இயேசு கிறிஸ்து பிறந்தபோது அவரைக் காணவந்த வானசாஸ்திரிகள் அவருக்கு கொண்டு வந்த காணிக்கைகளில் பொன். வெள்ளைப்போளம். தூபவர்கம் என்பவைகள் இருந்தன என்று வேதம் குறிப்பிடுகிறது. 


இதில் பொன் நமக்குத் தெரிந்ததுதான். இவர்கள் கொண்டு வந்த தூபவர்கம் என்பது நம் நாட்டில் சாம்பிராணி மாதிரி ஒரு வகை பிசின் வகையைச் சேர்ந்த பொருள். இது குங்கிலியம் மாதிரியான மரப்பட்டையிலிருந்து பெறப்படுகிறது. 


அக்காலத்தில் இந்த தூபவர்கம் மிகவும் விலையுயர்ந்ததாகக் கருதப்பட்டது. ( இக்காலத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை, எதற்கும் நாட்டு மருந்துக் கடையில் கேட்டுப் பார்க்க வேண்டும்.) அக்காலத்தில் இது தேவாலயங்களில் புகையிடப்பட்டு, ஆராதனைகளில் தூபம் காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. 


வெள்ளைப்போளம் என்பதும் ஒருவகைப் பிசின்தான். ஆனால் இது புகைக்கான பிசின் அல்ல. வலி தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பிசின். ( அமிர்தாஞ்சன் மாதிரி ) 

(பொன்) இயேசுக் கிறிஸ்து ஜனங்களைப் பரிசுத்தப்படுத்துபவர் என்றும் 
( தூபவர்கம் ) இயேசுக்கிறிஸ்து ஜனங்களுக்காக பரிந்து பேசுபவர் என்றும் 
( வெள்ளைப்போளம் ) இயேசுக்கிறிஸ்து ஜனங்களை குணமாக்குகிறவர் என்றும் , அடையாளப்படுத்தவே இப்பொருட்கள் சாஸ்திரிகள் காணிக்கையாக கொண்டு வந்தார்கள் என்று வேதவியாக்கினிகள் கருத்துச் சொல்கிறார்கள். 

ஆனால் உண்மையில் ஏன் இவற்றைக் கொண்டு வந்தார்கள் என்று அவர்களிடம் கேட்டால்தான் தெரியும்.
 இயேசுக் கிறிஸ்துவுக்கு வெகுமதிகள் 12308818_1892186897673777_9125661076351997742_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum