தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம் Empty அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்

Mon May 23, 2016 4:57 am
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட படிப்புகள், பி.எஃப்.எஸ்சி பட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை துணைவேந்தர் பேராசிரியர்செ.மணியன் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், சிண்டிகேட் உறுப்பினர் கே.கதிரேசன், புல முதல்வர்கள் டாக்டர் என்.சிதம்பரம், ராஜேந்திரன், கல்வி திட்ட இயக்குநர் மணிவண்ணன், நெறி முறை அலுவலர் டி.ரங்கசாமி, ஒருங்கிணைப்பாளர் டி.ராம்குமார்,
மக்கள்-தொடர்பு அலுவலகமேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடையே தெரிவித்தது:

 பிஇ, பிஎஸ்சி வேளாம்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (5 year Integrated Coureses), பி.எஃப்.எஸ்சி (Batchalor of Fisheries Science) ஆகிய படிப்புகளுக்கு ஆன்மூலம் விண்ணப்பிக்கும் முறை புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி 10-6-2016 ஆகும். பிஇ பட்டப்படிப்பில் சிவில், சிவில் அன்ட் ஸ்டெர்க்சரல், மெக்கானிக்கல், மேனுபேக்கசரிங் இன்ஜினியரிங், எலக்டிர்கல் எலக்டிரானிக்ஸ், எலக்டிரானிக் கம்யூனிக்கேஷன், எலக்டிரானிக் இன்ஸ்டிருமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், தகவல்-தொழில்நுட்பம் ஆகிய 12 பிரிவுகளுக்கு மொத்தம் 810 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர்.

பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் பேரும், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 70 பேரும்,  பேட்சுலர் ஆஃப் பிஷ்ஷரிஸ் சயன்ஸ் (B.F.Sc) படிப்பிற்கு 30 பேரும், 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளான 25 படிப்புகளுக்கு தலா 30 பேரும் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள். 

தமிழகஅரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவர்கள் அனுமதிசேர்க்கை செய்யப்படுவார்கள்.

மருத்துவம், பல் மருத்துவம், பார்மசி ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, பி.எஃப்.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பம் விலை ரூ.800, எஸ்சி., எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.400. 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்ப விலை ரூ.400. எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.200 ஆகும். 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.annamalaiuniversity.ac.in என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார். 


 

  1. B.Sc. (Agri./Horti.) Programmes-Admission 2016-17 | Last Date for receipt of Filled-in Online Application on 10-06-2016.CLICK
  2. B.E. All Programmes-Admission 2016-17 | Last Date for receipt of Filled-in Online Application on 10-06-2016.CLICK
  3. Five Year Integrated P.G. Programmes - Admission 2016-17 | Last Date for receipt of Filled-in Online Application on 10-06-2016.CLICK
  4. B.F.Sc. Programme - Admission 2016-17 | Last Date for receipt of Filled-in Online Application on 10-06-2016.CLICK
  5. Information for Admission to P.G. Degree in Medicine & Dentistry Programmes - 2016-2017.CLICK
  6. Download - Prospectus for P.G. Degree/Diploma in Medicine Programmes - 2016-2017.CLICK
  7. Download - Prospectus for M.D.S Programme - 2016-2017.CLICK

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum