தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தமிழ் வேதாகமம் Counter

Go down
medilta
medilta
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்
Posts : 82
Join date : 24/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

தமிழ் வேதாகமம் Empty தமிழ் வேதாகமம்

Thu Jan 03, 2013 11:40 pm
Message reputation : 100% (1 vote)
தரங்கம்பாடியில் கரை இறங்கி தேவ சேவை செய்ய வந்த சங்கை சீகன் பால்கு ஐயர்
அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழ்வேதாகம மொழிபெயர்ப்புப் பணி பல
அக்கால அயல்நாட்டு மிஷனெரிகளால் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டு
முழுவேதாகமாக தமிழ்வேதாகமம் வெளிவந்தது. இன்றும் கிறிஸ்தவர்களால் பெரிதும்
விரும்பி பயன்படுத்தப்படுவது இந்த பதிப்பே.

முழு தமிழ்வேதாகமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் (Download) செய்ய கீழே உள்ள linkஐ click செய்யவும்.
பரிசுத்த வேதாகமம் (தமிழ்)
https://sites.google.com/site/jeraldkingston/Home/E-TamilHolyBible.pdf

நன்றி: தமிழ் கிறிஸ்தவ புத்தகங்கள்
medilta
medilta
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்
Posts : 82
Join date : 24/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

தமிழ் வேதாகமம் Empty Re: தமிழ் வேதாகமம்

Thu Jan 03, 2013 11:41 pm
Message reputation : 100% (1 vote)
ஆங்கிலத்தில் ஏராளமான வேதாகம மொழிபெயர்ப்புகள் உண்டு. தமிழில் கத்தோலிக்க
கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு மொழிபெயர்ப்பும், ஏனைய கிறிஸ்தவர்கள் வேதாகமச்
சங்கம் அச்சிடும் மொழிபெயர்ப்பு ஆக இரண்டு மொழிபெயர்ப்புகள் இருந்துவந்தது.
பின்பு பொது மொழி பெயர்ப்பு வெளிவந்தது. பொது மொழிபெயர்ப்பும் கூட
இன்னமும் பரவலாக எல்லாராலும் பயன்படுத்தப்படவில்லை. கத்தோலிக்க
கிறிஸ்தவர்கள்தான் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு பயன்படுத்திவருகின்றனர்.
சி.எஸ்.ஐ மற்றும் பெந்தோகோஸ்தே போன்ற இதர கிறிஸ்தவர்கள் பழைய
மொழிபெயர்ப்பையே இன்றும் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். பொது மொழி
பெயர்ப்பில் குறை உண்டு என்று சொல்பவர்களுக்கு WBTC வெளியிட்டுள்ள வேதாகம
மொழி பெயர்ப்பு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். ஆங்கில வேதாகமங்களுக்கு
இணையாக உள் தலைப்புகளையும் சிறு விளக்கங்களையும் கொண்ட இப்புதிய வேதாகமம்
மிகவும் பயனுள்ளதாகவும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணமாகவும்
இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் வேதாகமத்தை Download செய்ய Please click the links below
1.பழைய ஏற்பாடு
2. புதிய ஏற்பாடு
medilta
medilta
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்
Posts : 82
Join date : 24/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

தமிழ் வேதாகமம் Empty Re: தமிழ் வேதாகமம்

Thu Jan 03, 2013 11:41 pm
Message reputation : 100% (1 vote)
வேதாகமத்தின் உள்ளடக்கத்தைக் குறித்த ஒரு சுருக்கமான அறிமுகத்துடன் நமக்கு
பரிச்சயம் இல்லத பதங்களைக் குறித்த சிறிய விளக்க குறிப்புகளும் இந்த மின்
புத்தகத்தில் உள்ளது. இந்த மின் நூலை தரவிறக்கம் செய்ய கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் லின்க்கை கிளிக் செய்யவும்.
To download click the below link
தமிழ்வேதாகமம் ஒரு அறிமுகம்
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

தமிழ் வேதாகமம் Empty Re: தமிழ் வேதாகமம்

Fri Jan 04, 2013 4:54 am
மூன்று பதிவுகளும் முத்தான பதிவுகளாக பதிந்தமைக்கு வாழ்த்துக்கள் மெட்டில்டா அவர்களே flower Like a Star @ heaven
Sponsored content

தமிழ் வேதாகமம் Empty Re: தமிழ் வேதாகமம்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum