தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
புகைப்படத்திற்கு அழகைக் கூட்ட உதவும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புகைப்படத்திற்கு அழகைக் கூட்ட உதவும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் Empty புகைப்படத்திற்கு அழகைக் கூட்ட உதவும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

Fri Nov 06, 2015 9:03 am
ஸ்மார்ட்போன் வைத்துக் கொண்டு போகும் இடமெல்லாம் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்?  உங்களது புகைப்படத்திற்கு அழகைக் கூட்ட உதவும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை கீழே தந்திருக்கிறோம்.

இந்த ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி,  உங்களது புகைப்படத்தினை அழகாக மாற்றிக் கொள்ளலாம். அதன்பின் நீங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லைக்ஸ் தானாகவே அள்ளும். 

VSCO Cam:


ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி,  மிகச் சிறந்த கேமரா அப்ளிகேஷன் என்பதோடு புகைப்படங்களை எடிட் செய்வதற்கு பல சிறப்பம்சங்களை வழங்குகின்றது.

புகைப்படத்திற்கு அழகைக் கூட்ட உதவும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் Apps%20600%2011
Adobe Photoshop Express:

கணினிகளில் போட்டோக்களை எடிட் செய்ய சிறந்த மென்பொருளாக இருக்கும் போட்டோஷாப், ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு வருகின்றது. இனி என்ன ஆண்ட்ராய்டில் போட்டோஷாப்பை பயன்படுத்தி போட்டோக்களை எடிட் செய்யலாம்.

Photo Lab:

போட்டோக்களை எடிட் செய்வதை விட அழகான ஃப்ரேம்கள், எஃபெக்ட்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் ஐகான்களை இந்த செயலி வழங்குகின்றது.

Snapseed:

நிக் மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த செயலி, போட்டோக்களை அழகாக மாற்ற எளிய சிறப்பம்சங்களை வழங்குகின்றது.

Cymera:

இந்த கேமரா செயலி புகைப்படங்களை எடுக்க வழி வகுப்பதோடு, அதனை மேலும் அழகாக மாற்ற பல ஆப்ஷன்களை வழங்குகின்றது. மேலும் இந்த புகைப்படங்களை ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் டம்ப்ளர் போன்ற தளங்களில் நேரடியாக பகிர்ந்து செய்து கொள்ள முடியும்.

புகைப்படத்திற்கு அழகைக் கூட்ட உதவும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் Apps%20600%2022
Aviary Photo Editor:

போட்டோக்களை எடிட் செய்வதாேடு அதன் போக்ஸ் சார்ந்த சிறப்பம்சங்கள் மற்றும் மீம் ஜெனரேட்டர் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

PicsArt:

புகைப்படங்கள் சார்ந்த அனைத்து அம்சங்களையும் ஒரே செயலியில் வழங்குகின்றது இந்த செயலி. கேமரா ஆப், எஃபெக்ட் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வது வரை அனைத்து ஆப்ஷன்களும் இந்த ஒரே செயலியில் பயன்படுத்த முடியும்.

Pixlr Express:

புகைப்படங்களை எடிட் செய்ய சிறந்த ஆப்ஷன் மற்றும் அவற்றை பகிர்ந்து கொள்வது வரை அனைத்தையும் வேகமாக மேற்கொள்ள இந்த செயலி வழி வகுக்கின்றது.

Vignette:

இது ஒரு போட்டோ எடிட் செய்யும் ஆப் இல்லை என்பதோடு, இது சிறந்த கேமரா அப்ளிகேஷனாக இருக்கின்றது. சிறப்பான புகைப்படங்களை எடுக்க பல ஆப்ஷன்களை இந்த செயலி கொண்டிருக்கின்றது.

புகைப்படத்திற்கு அழகைக் கூட்ட உதவும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் Student%20logo%20new%20new(1)- ஏ.உதயகுமாரி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum