தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இரண்டு வழி கோத்திரங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இரண்டு வழி கோத்திரங்கள் Empty இரண்டு வழி கோத்திரங்கள்

Thu Aug 06, 2015 8:15 pm
ஆவிக்குரிய ஆதாம் ஏவாள்   கோத்திரம்                                                                              மாமிசத்துக்குரிய ஆதாம் ஏவாள் கோத்திரம் 
ஆபேல் - ஆதி.  4:4, எபி 11:4.        காயீன் - ஆதி.4:8-12.
நோவா - ஆதி.  6 :9.      பாபேல் கோபுரம் கட்டியோர் - ஆதி. 11:1-9.
ஆபிரகாம் - ஆதி.  12:1-8.                           சொதோம் கொமோறா - ஆதி. 19:1-11, 23-28.
ஈசாக்கு - கலா 4:28,29                     இஸ்மாயேல் -ஆதி.21:10, கலா 4:30.
யாக்கோபு -ஆதி.  25:27; உரோ 9:12                        ஏசாயு - ஆதி. 25:26; உரோ 9:12;
 இஸ்ராயேல் மக்கள் - யாத்.  1: 7                   பிற இனத்தார் - அப். 1:8-14
மோசே - யாத்.  3:1-12               பாரவோன் - யாத். 5:1-18.
ஆண்டவரை வழிபட்டவர் - யாத். 32:26.          கன்றுகுட்டியை வழிபட்டவர் - யாத். 32:1-28,
கீழ்ப்படிந்தவர் - யாத்.  12:50; 19:8.     கலகக்காரர்கள் - எண் 12:1-10; 20:1-10.
யோசுவா-காலேபு - எண் 14:6-9        கோறாகு கூட்டம் - எண் 16 :1-35.
 ஆண்டவருக்கு ஊழியம் செய்தவர்;- யோசு 24:14,15   சிலைகளுக்கு ஊழியம் செய்தவர் - யோசு 24:19.
நல்ல ஆசாரியர்  - எசே 44:15-19       கெட்ட ஆசாரியர்  - எசே 44:10-14.
 நல்ல ஆயர்கள் - எசே 34:11-17    கெட்ட ஆயர்கள் - எசே 34:1-10.
நல்ல இறைவாக்கினர் - 1இரா.  18:30-39     கெட்ட இறைவாக்கினர் - 1இரா. 18:19-29.
மனஸ்தாபப்பட்டு எஞ்சிய விசுவாசிகள் - 2குறி 36 :23.    பாவம் செய்து நாடுகடத்தப்பட்டவர் - 2 நாளா.36 :13-20.
இயேசுவை மெசயாவாக ஏற்றுக் கொள்பவர் - அப். .  18:4-10.      இயேசுவை மெசயாவாக ஏற்று கொள்ளாதவர் - யோவா10 :14-26.
பரலோக நன்மைகளுக்காக, இயேசுவை பின்பற்றியவர் - யோவா 6 :67-69.    உலக ஆதாயத்துக்காக, இயேசுவை பின்பற்றியவர் - யோவா 6 :51-66.
    போதனை கடினமானதும   இயேசுவோடு இருந்தவர்கள் - யோவா 6 :59-66.                போதனை கடினமானதும், இயேசுவை விட்டு போனவர்கள் - யோவா 6 :60,67.
இயேசுவோடு உடனிருந்தவர் யோவா 19:25,26      இயேசுவை காட்டிக்கொடுத்தவர் - மாற் 14:43-46.
இயேசுவின் சிலுவைப்பாதையில் ஆறுதலாய் இருந்தவர்- லூக் 23 :27,28  இயேசுவின் சிலுவைப்பாதையில் எள்ளி நகையாடியவர் - மத் 27:39-41.
இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கியவர் - லூக் 23:51-53      இயேசுவை சிலுவையில் அறைந்தவர் - லூக் 23:32,33.
  இயேசுவின் உயிர்ப்பை விசுவசித்தவர் - மத் 28:5-10.           இயேசுவின் உயிர்ப்பை ஏற்காதவர் - மத் 28:4.
 உயிர்த்த இயேசுவுக்கு உடன் இருந்தவர் - அப்.  1:1-5         உயிர்த்த இயேசுவுக்கு எதிராக ஓடி சென்றவர் - மத் 28:12-15.
வாக்களித்த ஆவிக்காக, காத்திருந்தவர் - அப்.  1:12-14, லூக் 24:53.    வாக்களித்த ஆவியைப் பற்றியே அக்கரை கொள்ளாதவர் - யாத்.2:13,14.
  பெந்தக்கோஸ்து பொழிதலை பெற்ற விசுவாசிகள் - அப்.  2:1-12                                   பெந்தக்கோஸ்து பொழிதலை பெறாமல் கேலிசெய்த அவிசுவாசிகள் -அப்..2:13.           



நன்றி: சி.எம்.சி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum