செல்போனை விரைவாக சார்ஜ் செய்ய டிப்ஸ்! ! ! !
Tue Jul 28, 2015 12:27 pm
செல்போன விரைவா சார்ஜ் செய்ய
1. கம்ப்யூட்டரிலோ,
அல்லது காரிலோ சார்ஜ்
செய்வதை தவிர்த்துவிடலாம்.
2. நேரடியாக அவுட்லெட்டில்
(Outlet) இணைத்து சார்ஜ்
செய்யுங்கள்.
3. செல்போன் சார்ஜ்
ஆகும்போது செல்போனில்
வேறு எதையும் செய்யாதீர்கள்.
4. GPRS, GPS
வசதிகளை நிறுத்திவிடுங்கள்.
5. வைபரேட் மோடில் (Vibrate
Mode) இருந்தால் நார்மல் மோடில்
செல்போனை வையுங்கள்.
6. மொத்தமாக செல்போனை "ஆஃப்"
செய்து சார்ஜ் செய்தால்
மேற்குறிப்பிட்டதைவிட விரைவாக
உங்கள் செல்போன் சார்ஜ் ஆகும்.
- மழை நேரத்தில் ... மின்சாரம் இல்லாமல் செல்போன் சார்ஜ் செய்ய
- mobile ரெம்ப hang ஆகுது அப்றம் சார்ஜ் நிக்கல
- சீனியர் சிட்டிசன் தினம் செய்ய வேண்டிய சில டிப்ஸ்:
- முகம் தெரியாதவர்கள் செல்போனை கேட்டால் ... எச்சரிக்கை
- யூடிஆர் / கிராமநத்தம் / புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|