தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் Empty விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம்

Wed Apr 29, 2015 2:59 pm

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் 10383899_714300342014670_8306754501641660843_n

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் 11164695_714300355348002_3629051311095736216_n

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் 11148759_714300368681334_6348969093189294829_n

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் 11136726_714300378681333_3541799328177270745_n

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் 11159964_714300392014665_6653856944736816693_n

துவார் பொன் சுப்பையா added 7 new photos.
விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம்
அதிர்ச்சி ஊட்டும் தகவல் .....
இன்று அனைத்து வங்கிகளிலும் தங்க நகைகளின் பேரில்கொடுக்கப்பட்ட குறைந்த வட்டி விவசாய கடன் நிறுத்தப்பட்டு உள்ளது காரணம் கேட்டால், வங்கி ஊழியர்கள் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் பேங் வசம் உள்ளது அதனால் இனிமேல் விவசாய குறைந்த வட்டிக் கடன் கொடுக்கப்பட மாட்டாது என்று சொல்கிறார்கள் .......
இப்படி இருக்கையில் ஒரு நண்பர் வாட்சாப் மூலமாக இந்த தகவலை அனுப்பி இருந்தார்
இந்திய விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட......., மோடி ஜி, அரசாங்கம்
இதோ அதிர்ச்சி ஊட்டும் தகவல் ......!!!
ஒரு அவசரச் செய்தி...
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது.
இன்று மாலை அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல்
வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம்
பெற்றுள்ளவர்களில் ஒருவர் – மோடிஜியின் நெருங்கிய நண்பர்.
குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர்
(அதானி க்ரூப்ஸ் தலைவர் ) கௌதம் அதானி.
இவரது கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் Carmichael (Queensland )என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க
ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது.
இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும்
நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India )
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.
கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில்
தேடினேன் – ஒரு பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு
இந்திய ரூபாயில் எவ்வளவு என்று -
1 billion US dollars are equal to how many Indian rupees?
அதிர்ச்சியளிக்கிறது கிடைக்கும் பதில் - As of October 2014, $1,000,000,000 = 61,532,000,000 Indian Rupees.
இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டும் அல்ல -
ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில்
இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் – இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட,2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்ல – நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து
அது ஏற்றுமதி செய்ய அமையவிருக்கும் துறைமுகம்
400 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச்
சுரங்கத்திலிருந்து – துறைமுகம் வரையிலான 400 கி.மீ.
தூரத்திற்கு அதானி கம்பெனியே ரெயில் பாதையும் போடப்போகிறது. இந்த ஷரத்தும் – இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
“Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய
கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற
மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத்
தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் எதில் சேர்த்தி …???
ஒன்றுமே புரியவில்லை….
உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி - இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு / தொழில் நிறுவனத்திற்கு கடனாகக் கொடுக்கிறது?
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore ( இதற்கு ஆஸ்திரேலியாவிலேயே
13 சுரங்க கம்பெனிகள் உள்ளன ) தற்போது அதன் 8000 ஊழியர்களுக்கு வேலையின்மை/ நஷ்டம் காரணமாக – கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா …? இந்த கடன் கொடுக்கப்படுவதற்கான காரணம் யார் …???
Kingfisher விஜய் மல்லையாவிற்கு கொடுத்தது போல், இத்தனை கோடி ரூபாயையும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு – ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் – அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது…..???
முட்டாள் இந்தியன் தலையிலா ….?
இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை,
இந்திய நிலக்கரி சுரங்களில் மேற்கொண்டு, உள்நாட்டு
உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை
உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்…..?
ஆமாம் – பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல - அரசு வங்கிப் பணம் – இந்த நாட்டு மக்களின் சேமிப்பு ) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா …?

சிந்தியுங்கள் மக்களே!
[size]
http://www.adani.com/
http://www.thehindu.com/…/adani-groupsம்-…/article6608157.ec
இந்த நாட்டின்மீது அக்கறை இருக்கும் உங்களால் அநியாயங்களுக்கு எதிராக செய்ய முடிந்த எளிய புரட்சி என்னவென்றால் இச்செய்தியை குறைந்தபட்சம் 10 நண்பர்களுக்காவது பரப்புவதுதான். செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்..... ஒரு இந்திய ஏமாளி[/size]
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் Empty Re: விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம்

Mon May 04, 2015 2:12 pm
விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் 11167709_1586145584990283_3581674895414013278_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் Empty Re: விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம்

Mon May 04, 2015 2:15 pm
விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் 11149328_1584692511802257_3630111272523304996_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் Empty Re: விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம்

Mon May 04, 2015 2:23 pm
விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் 11152682_1580557585549083_490269293600182265_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் Empty Re: விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம்

Mon May 04, 2015 2:25 pm
விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் 11128199_1580273125577529_1648202094665342741_n
Sponsored content

விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம் Empty Re: விவசாயிகளின் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட... மோடி ஜி ....அரசாங்கம்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum