தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆப் கி பார் மோடி சர்க்கார் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:00 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 10988294_350624665143674_1898170524121158922_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:00 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11054521_350610811811726_2056169522717635103_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:01 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11039267_349994401873367_1065112626322113004_n

இந்திய அரசால் தேடப்படும் கொலை குற்றவாளியான டக்ளஸ் அண்ணனுடன் நம்ம செவ்வாழ சித்தப்பு!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:01 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 10409466_349991485206992_7888441623022587339_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:02 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 10391433_349782041894603_4715429398892052996_n
அரசியலை ஆழமாக உற்று நோக்குபவரா நீங்கள் ? நம் நாட்டில் கார்ப்பரேட் கலாச்சாரம் வேரூன்றி வருகிறதே?
ஏங்கெல்ஸ் ஒரு இடத்தில் குறிப்பிட் டுள்ள விஷயம் இங்கே நினைவுக்கு வருகிறது. ஒரு கிராமத்தில் ஆண்டொன் றுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்கிறார்கள். அதற்காக 5000 பேர் வேலையும் செய்கிறார்கள். நிகர லாபமாக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கிறது. இந்த நேரத்தில் அந்த கிராமத்துக்கு ஒரு வங்கி வருகிறது.

அதே நிலத்தில் நெல்லுக்கு பதில் புல் விளைவிக்கலாம் என்றும், அதை ஆடுகளுக்கு உணவாக்கி, வளர்ந்த ஆடுகளை விற்கும்போது ஆண்டுக்கு ஒன்றரை கோடி லாபம் கிடைக்கும் என்றும் யோசனை கூறுகிறது வங்கி. மேலும், இந்தப் பணிக்கு 5000 பேர் தேவையில்லை. கிராமத்தில் இருக் கும் 500 பேர் உழைத்தால் போதும் என்ற யோசனையையும் முன் வைக்கிறது.
நல்ல யோசனை என்று கிராம மக்கள் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆண்டின் முடிவில் வங்கி கூறியதுபோல நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால், அந்த கிராமத் தில் வேலையில்லாமல் இருந்த 4500 பேரும் ஊரைவிட்டு வெளியேற வேண் டிய கட்டாயம் உருவாகிறது.

ஏங்கெல்ஸ் இங்கே, ‘ஆடுகள் மனிதனை துரத்தி விட்டன’ என்று முடித்திருப்பார். சரியான பொருளாதார அறிஞர்களால் நாடு வழிநடத்தப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நாட்டில் இன்றைக்கு பூதாகரமாக வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியால் நாம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்கிற அச்சம் உண்டாகிறது. எல்லாவற்றிலும் அந்நிய மூலதனம் வருவது தவறு. இது எதிர்கால சந்ததியை வேறொரு இடத்துக்குத் தள்ளிவிடும்,
நன்றி ; அரசியல் Vs பாமரன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:03 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 7087_349569038582570_6620952657667064690_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:03 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11034916_349203305285810_1142025370321273993_nஆப் கி பார் மோடி சர்க்கார் 11066634_349027128636761_7070245057187417327_n


தமிழக பாஜகவுக்கு வைத்தியம் பார்க்கவே அமித் ஷா வருகிறார் - தமிழிசை.
--------------------------------------------------------------------
பார்வை சரியா தெரியாது கூட்டணி தலைவர்கள்ன்னு கூட பார்க்காம திட்டுவோம்,
காது கொஞ்சம் கேக்காது இதுவரை மக்கள் பிரச்சனைகளை கேட்டதில்ல,
வாய்ல கொஞ்சம் பிரச்சனை எதையாவது உளறிட்டு 'சொந்தக்கருத்து'ன்னு சொல்லுவோம்,
நியாபக மறதியும் இருக்கு...சொன்னத "இல்லேங்கறேன், சொல்லலேங்க்றேன்"னு சொல்லுவோம்.
மனசாட்சியே இல்லாம நில கையகப்படுத்தும் திட்டத்துக்கு ஆதரவு இதயத்துலயும் பிரச்னை,
விவசயிகளின் சுவாசத்தை தடுக்கும் மீதேன் செயல்படுத்தப்படும்ன்னு சொல்லி நுரையீரல் பிரச்னை,
க்ளீன் இந்தியா திட்டத்துக்கு போட்டோ எடுக்க துடைப்பம் புடிச்சு கைளையும் பிரச்னை,
உக்காந்து தினமலர் படிச்சு படிச்சு மூலம்,
மிஸ்டுகால் கொடுக்க சொல்லி அலைஞ்சு அலைஞ்சு காலுலயும் பிரச்னை...
இது எல்லாத்துக்கும் ஒரே மருந்து தாங்க சார்...!!!


Last edited by சார்லஸ் mc on Tue Mar 17, 2015 10:05 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:04 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 10259719_349034878635986_2013022906754520200_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:07 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 1471974_348897561983051_1649986306926996233_n

ஆப் கி பார் மோடி சர்க்கார் 11057288_348912885314852_4085948479485077390_n

புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய அண்ணன் பொரி உருண்டையார், ராணுவ உடையில்...!


புதிய தலைமுறை அலுவலகத்தில் குண்டு வீசியதாக மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த பொரி உருண்டை ஜெயம் பாண்டியன்.
--------------------------------------------------------
3 மணிக்கு குண்டு வீசிட்டு, அதுக்குள்ள மதுரைக்கு எப்படி போனான் இந்த பொரி உருண்டை ?
சம்திங் ஃபிஷ்ஷி.....!!@#$#@!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:07 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 10408028_348644978674976_6121234354067178635_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:08 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11049483_348641645341976_7084133819054522607_n

காதிலே ஹெட் செட்டை மாட்டினோமா
கட்டைய நீட்டினோமா....
சைடு கேப்ல மீத்தேன் போராட்டம் தேவையற்றது என பிட்டை போட்டோமா.....கர்கர்........புர்புர்....@3@3@3%$#@!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:09 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11041814_348637598675714_2018090432170229132_n

நியூட்ரினோ திட்டம் உருவாகி வரும் அம்பரப்பாறை மலையின் பின்புறம் இருக்கும் “மதிகெட்டான் சோலை” எனும் திருவனந்தபுரம் சமஸ்தானத்தால் 1897ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. 

இந்த காட்டில் 225 விதமான மலர்ச்செடிகளும், இதில் 15 மலர்ச் செடிகள் இங்கே மட்டுமே காணப்படுபவை உலகில் வேறு எங்கும் இல்லை. 30 வகையான உலகில் வேறு எங்கும் இல்லாத தாவர வகைகளும், 11 அரிய வகை தாவரங்களும், மருத்துவ குணம் பொருந்திய 70 தாவரங்களும் நிறைந்த மிகப்பெரிய தாவரச் சுரங்கமாக இருக்கிறது. 

மதிக்கெட்டான் காடு மேற்கு மலைத் தொடரிலிருக்கும் மிக முக்கியமான யானைப் பாதையாகும், மேலும் லங்கூர் எனும் குரங்கு வகையும் மிக அதிகமாகக் காணப்படுகிறது. 

இதன் மிக அருகில் இருக்கும் அம்பாரப்பாறை மலையில் தான் நியூட்ரீனோ திட்டம் என்ற பெயரில் 4000 டன் வெடிகுண்டை வெடிக்க வைத்து மலைக்குள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு துளையிட இருக்கிறார்கள்.


நன்றி: பா.ஜ.க விற்கு எதிரான மாணவர்கள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:10 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11042953_348491695356971_8410046782870953434_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:10 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 10334375_348362052036602_5816597571858673278_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:11 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 17810_348313462041461_4011462194603825778_n

காதலர் தினத்தன்று நாய்க்கும் , கழுதைக்கும் தாலி கட்டிய பயலுவ எல்லாம் தாலியின் புனிதம் பத்தி பேசுரானுவ.....
கலிகாலம் டா ....


ஆப் கி பார் மோடி சர்க்கார் 11043038_625177794279155_2567333230047714093_n

இணையுடன் ஒழுங்காக குடும்பம் நடத்துறானாணு அடிக்கடி கவனிக்கவும் சொல்லுங்க ...கட்சிகாரங்ககிட்ட ...!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:14 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 10422956_348201085386032_6286377816955859694_n

ஆப் கி பார் மோடி சர்க்கார் 1526190_348201082052699_2332364441543449723_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:15 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11026053_347743305431810_983168541765827903_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:15 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11041768_347743228765151_3173532144272290491_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:15 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 10346006_347743052098502_1210129528655516920_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:16 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11013181_347733842099423_3863057667519604715_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:17 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11008051_346515928887881_6056850027318667182_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:19 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 1503563_346287998910674_7701954378601975144_n

தமிழனிடம் பணம் பெறும் போது மட்டும் தமிழ் மொழி இனிக்கிறது . தமிழனுக்கு சேவை செய்யும் போது மட்டும் தமிழ் மொழி கசக்கிறது - இந்திய அரசின் கயமை விளம்பரம்.

இன்று வெளியாகியுள்ள இந்திய அரசின் வருமான வரித்துறை விளம்பரம் தமிழில் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரம் தமிழக மக்கள் வரி செலுத்த வேண்டும் என்று எச்சரிப்பதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரம் ஆகும். தமிழர்களிடம் பணம் பறிக்க வேண்டும் என்றால் தமிழ் மொழியில் விளம்பரம் செய்யும் இந்தி அரசு , அதே தமிழர்களுக்கான சேவை வழங்குவதில் மட்டும் தமிழ் மொழிக்கு பதிலாக இந்தியை திணிக்கிறது. வங்கிகள், வருமான வரி சேவைகள், தொடர்வண்டி, வானூர்தி சேவை, அஞ்சல் சேவை , ராணுவம், கடவுச்சீட்டு, துறைமுக சேவை, வாழ்நாள் காப்பீடு , சமையல் எரிவாயு, பெட்ரோல் நிறுவனங்கள், நடுவண் அரசின் அலுவலகங்கள் எவற்றிலும் தமிழ் மொழியை பயன்படுத்துவது இல்லை இந்திய அரசு.

பணம் பெறுவதற்கும், தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கும் தமிழ் மொழியை பயன்படுத்தும் இந்திய அரசு ஏன் தமிழர்களுக்கு வழங்கக் கூடிய சேவைகளை தமிழில் வழங்குவதில்லை. ஏன் நடுவண் அரசு பணிகளில் தமிழர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை? ஏன் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்காமல் எல்லா இடங்களிலும் இந்தியை திணிக்கிறது இந்திய அரசு ? இந்தக் கேள்விகளை எல்லாம் எப்போது நாம் இந்திய அரசின் செவிப்பறைகளில் பலமாக எழுப்புகிறோமோ அப்போது தான் நம் மொழிக்கும் இனத்திற்கும் விடுதலை கிடைக்கும். அது வரை இந்தியர்கள் தமிழர்களை அடிமைகளாகவே வைத்திருப்பார்கள் .


நன்றி: பா.ஜ.க விற்கு எதிரான மாணவர்கள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:20 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 11050828_346198968919577_4794851161738670372_n

மாடுகளை பாதுகாக்கவேண்டும் : தமிழிசை..
--------------------------------------------------------------------
முதல்ல இலங்கை கடற்படையால கொல்லப்படுற மீனவன காப்பாத்துங்க மேடம்... frown emoticon
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:25 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 10173804_344298305776310_1600185072243464427_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:25 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் 10425353_344034909135983_7168345277809607563_n
அன்றும் இன்றும் எங்களுக்கு ஒரே பேச்சுதான். நாங்க மானஸ்தர்கள். மாற்றி மாற்றி பேசமாட்டோம்.!
Sponsored content

ஆப் கி பார் மோடி சர்க்கார் Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum