தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி..... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி..... Empty இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி.....

Mon Feb 02, 2015 8:55 am

இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி..... 10952115_590863054348204_2637253189118882660_n

இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி..... 10955587_590863134348196_8625654184443804754_n

Prakash JP added 2 new photos.
இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி.....
முதல் படம் பத்து லட்சம் மதிப்புள்ள உடை அணிந்த மோடி... இரெண்டாம் படம் அதே நாளன்று, பிஜேபி தொடர்ந்து ஆளும் மத்தியபிரதேசம் இந்தூரில் தனது இரு பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவு அளிக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண்....
By Dharmendra Kumar Pandey
First is the photograph wherein the PM is in dialogue with Guest president and the signature suit he wore costs around 1 million as some are saying & the another is the photograph of poor lady of indore, who hanged herself with her children as she did not have money to buy even food and hence she got compelled to take the extreme step...!!
Both the pictures and details have become available to me through facebook only....!!
I have two questions....
1) Are we really heading towards development ?
2) And development at whose cost ?

Thanks: Facebook - Gbioo Canada
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி..... Empty Re: இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி.....

Mon Feb 02, 2015 9:01 am
ஒரு கிலோ கருப்பட்டி ரூ.250-க்கும் மேல்
ஒரு கிலோ நல்ல மிளகு ரூ.1000...

ஒரு காலத்துல இந்த இரண்டைத்தான் தமிழர்கள் இனிப்பிறக்கும், எறிப்பிர்க்கும் (காரம்) பயன்படுத்தினார்கள்...

இந்த இரண்டும் இறக்குமதி செய்யப்படும் பொருள் கிடையாது...
அப்புறம் எதுக்கு இவ்ளோ ரேட்டு...?

மோடியின் ‘மேக் இன் இந்தியா’முழக்கம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகக் கூறிய டாட்டா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி, ரூ. 10,700 கோடி முதலீட்டில் தனது ஜாக்குவார் லேன்ட் ரோவர் முதல் தொழிற்சாலையை சீனாவில் கடந்த அக்டோபரில் தொடங்கியுள்ளார்.

அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் டெக்ஸ்டைல்ஸ் ரூ. 240 கோடியில் குஜராத்தில் திட்டமிட்டிருந்த முதலீட்டை அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்துக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறது.

இந்தியாவில் உருவாகும் மூலதனம்கூட இங்கு தங்காமல் ‘மேக் இன் அமெரிக்கா’, ‘மேக் இன் சீனா’என்று ஓடுவது ஏன் என்பதே கேள்வி.

டால்லருக்கு நிகரமான இந்திய ரூபாயின் மதிப்பு தலை குனிவது படத்தில் மட்டும் அல்ல...
courtesy : Amin Mohamed Abu


இரண்டு படங்கள் உணர்த்தும் செய்தி..... 10386813_806491802764401_6201053926278111179_n

நன்றி: இன்று முதல் தகவல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum