முக்கியமான விஷயங்கள்
Sat Nov 08, 2014 8:40 am
நம்ம வாழ்க்கை முக்கியமான விஷயங்கள் 9,8,7,6,5,4,3,2,1,0 இந்த எண்ணிக்கைல இருக்கனும்.
புரியலையா?
உடல் ஆரோக்கியத்துக்கு
தினமும் 9 கிளாஸ் தண்ணீர் குடிக்கனும்.
தினமும் 8 மணி நேரம் தூங்கனும்.
தினமும் 7 வேளை சாப்பிடனும்
(அப்படியெல்லாம் தப்பா நெனைக்க கூடாது. மூனு வேளை மொத்தமா சாப்பிடாம ஏழு வேளையா பிரிச்சு சாப்பிடனும். கொஞ்ச கொஞ்சமா. டைஜசனுக்கு நல்லதுன்னு டாக்டர் சொல்லீருக்காரு)
வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க
6 இலக்கத்துல சம்பளம்
வாரம் 5 நாள் உழைப்பு
4 சக்கர வாகனம்
3 பெட்ரூம் வீடு'
2 குழந்தைகள்
1 மனைவி/கணவன்
0 டென்ஷன்.
புரியலையா?
உடல் ஆரோக்கியத்துக்கு
தினமும் 9 கிளாஸ் தண்ணீர் குடிக்கனும்.
தினமும் 8 மணி நேரம் தூங்கனும்.
தினமும் 7 வேளை சாப்பிடனும்
(அப்படியெல்லாம் தப்பா நெனைக்க கூடாது. மூனு வேளை மொத்தமா சாப்பிடாம ஏழு வேளையா பிரிச்சு சாப்பிடனும். கொஞ்ச கொஞ்சமா. டைஜசனுக்கு நல்லதுன்னு டாக்டர் சொல்லீருக்காரு)
வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க
6 இலக்கத்துல சம்பளம்
வாரம் 5 நாள் உழைப்பு
4 சக்கர வாகனம்
3 பெட்ரூம் வீடு'
2 குழந்தைகள்
1 மனைவி/கணவன்
0 டென்ஷன்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|