தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்தவம்+இஸ்லாம் + யூதம் = கிறிஸ்லாம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவம்+இஸ்லாம் + யூதம் = கிறிஸ்லாம் Empty கிறிஸ்தவம்+இஸ்லாம் + யூதம் = கிறிஸ்லாம்

Sat Aug 23, 2014 11:46 pm
கிறிஸ்தவம்+இஸ்லாம் + யூதம் = கிறிஸ்லாம் 10416631_754782077911224_7879041346566211254_n

கிறிஸ்தவம்+இஸ்லாம் + யூதம் = கிறிஸ்லாம் 10410503_754787364577362_4876370774102492927_n

வஞ்சிக்கப்படாதிருங்கள்..
 
கிறிஸ்தவம்+இஸ்லாம் + யூதம் = கிறிஸ்லாம்
Christianity + Islam + Judaism = Chrislam
 
கடைசிக் காலத்தில் சாத்தான் தன்னுடைய புதுயுக மதத்தை ஸ்தாபிக்கவும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு விரோதமாக இன்னொரு சுவிசேஷத்தையும், வேறே இயேசுவையும், வேறே ஆவியையும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டான். இப்படியான கள்ள மதத்திற்கு தமிழ் கிறிஸ்தவ உலகில் பிரதிநிதியாக இருந்து செயல்படப்போகும் கள்ளத்தீர்க்கதரிசியும், கள்ளப்போதகனும், கள்ள உபதேசியும் யார் என்பது தான் உங்கள் முன்னால் வரும் கேள்வி...
 
சமாதானத்தின் போர்வையில் , உலக மதங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை கடைசிக்காலத்தில்
பிசாசு உண்டாக்குவான் என்பது நாம் அறிந்ததே. யூதர்களும், கிறிஸ்தவர்களும் , இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று போதிக்கும் வஞ்சிக்கும் கிறிஸ்தவ ஊழியக்காரர்களில் முக்கியமானவர் ரிக் வாரன்(Rick Warren).
Purpose Driven Life என்ற பாப்புலரான புத்தகத்தை எழுதியவர். இவர் அமெரிக்காவின் கலிஃஃபோர்னியாவின் சேடில்பேக் சபை என்ற சபையின் நிறுவனர் மற்றும் போதகர். P.E.A.C.E என்ற திட்டம் தீட்டி உலகத்தை அமைதிப் பாதையில்(?) கொண்டு செல்வதே இவர் விருப்பம். யார் யாரெல்லாம் இணைந்து செயல்படுவோம் என்று சொல்கிறார்களோ, அவ்ர்களுடன் சேர்ந்து கொள்வார்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பதவியேற்ற விழாவில் குரானில் சொல்லப்பட்ட இயேசுவின் நாமமான ஈசா வின் பெயரை சொல்லி ஜெபித்தவர். குரானின் இயேசுவும், நம் வேதத்தின் நாயகரான இயேசு கிறிஸ்துவும் முற்றிலும் வேறானவர்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 21 நாள் தானியேல் உணவு முறை என்ற திட்டத்தை சபை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, புதுயுக (New Age) கொள்கையாளர்களை அழைத்து, சில உணவு பழக்க வ்ழக்கங்களை சபையாருக்குக் கற்றுக் கொடுத்தவர். கிறிஸ்துவுக்கும், பேலியாளுக்கும் சம்பந்தமில்லை என்ற வ்சனத்தை மறந்து அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள தயங்காதவர்.கடைசிக் காலத்தில் கள்ள கிறிஸ்துக்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி அனேகரை வஞ்சிப்பார்கள் என்று வேதம் சொல்வது நம் கண் முன் நடந்து கொண்டிருக்கிறதைத்தான் பார்க்கிறோம். இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரான டோனி பிளேரும் (Tony Blair) உலக மதங்களை இணைத்து உலக சமாதானம் உண்டாக பாடுபடும் அந்தி கிறிஸ்துவின் ஆவியை உடையவர். இவர் Anglican (புராடஸ்டண்ட்) மதத்திலிருந்து, கத்தோலிக்கராக மதம் மாறிக் கொண்டவர்.(மரியாளை, தேவ தூதர்களை வணங்கும், போப்பை கனப்படுத்தும் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்களே அல்ல). ரிக் வாரனும், டோனி பிளேரும் இணைந்து செயல்பட முயற்சிக்கிறார்கள். http://firstjohnfourfive.wordpress.com/2011/03/10/rick-warren-tony-blair-the-new-world-order/ இப்படிப்பட்ட வஞ்சகத்தில் நாம் சிக்கிக் கொள்ளாதபடி, ஆண்டவர் நம்மை, நம் இந்திய நாட்டின் சபைகளைக் காப்பாராக.[/color]
 
இப்படியான கள்ள மதத்திற்கு தமிழ் கிறிஸ்தவ உலகில் பிரதிநிதியாக இருந்து செயல்படப்போகும் கள்ளத்தீர்க்கதரிசியும், கள்ளப்போதகனும், கள்ள உபதேசியும் யார் என்பது தான் உங்கள் முன்னால் வரும் கேள்வி..

நன்றி: சகோ.பால்பிரபாகர்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum