தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இத சொல்லவா இவ்வளவு பில்டப்பு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இத சொல்லவா இவ்வளவு பில்டப்பு Empty இத சொல்லவா இவ்வளவு பில்டப்பு

Fri Jul 11, 2014 1:14 pm
சுவிஸ் வங்கி பட்டியலில் இந்தியர்களின்
பெயர் இல்லை.. அருண் ஜேட்லி
-------
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை எல்லாம்
ஒரே மாதத்தில் கொண்டு வந்துவிடுவோம் என்று
சொல்லி ஒட்டு வாங்குனிங்களே ...
இத சொல்றதுக்குதானா ...
இத சொல்லவா இவ்வளவு பில்டப்பு குடுத்தீங்க ...
காங்கிரசினால் தலை குனிந்த இந்தியாவை
தூக்கி நிறுத்துற மாதிரி ஒரு பில்ட்-அப் கொடுத்தீங்க!
மோடி, அத கிழிப்பார் இத கிழிப்பார்னு வண்டி வண்டியா
அள்ளி விட்டீங்களே ...
விலைவாசி உயர்வுகள் தவிர,
வேறு என்னத்தை கிழித்தார் இது வரை ...
------
எல்லா அரசியல்வாதிகளும் மக்களுக்கு நாமம் போடும்
வேலையை சரியாக செய்கிறார்கள் ?
----
வேறென்ன ...
பிஜேபி-யின் பக்கபலமான, அம்பானி சகோதரர்களும்
டாடா, அதானி போன்ற பல கொழுத்த பணக்காரர்கள்
பெயர்கள் சுவிஸ் வங்கி பட்டியலில் இருந்திருக்கும்,
அதனாலதானே இப்படி சொல்றிங்க ...
----
மோடியின் ஜால்ரா என்பதற்காக, லோக்சபாவில் தோற்ற ஜெட்லியை பிற வாசல் வழியாக MP ஆக்கி , அதுவும் நிதியமைச்சராக்கியது,
இத சொல்றதுக்குதானா ...???
" பணம் பத்தும் செய்யும் -- பாதாளம் வரையும் பாயும் "
கருப்பு பணமா, அப்படிஎன்றால் என்ன ? என்றுகூட
அருண் ஜெட்லி கேட்பார் !
தேர்தலில் ஜெயித்து ஆட்சியை பிடிக்கும்வரை - ஒரு பேச்சு,
ஆட்சியில் அமர்ந்த பின்பு - ஒரு பேச்சு ?
-----
உங்களுக்கு வாக்களித்த எங்களை நாங்களே செருப்பு,
விளக்குமாறு மற்றும் இன்ன பிற பொருட்களால்
அடித்துக்கொள்ளவேண்டும்.
----
தேர்தல் முடிஞ்சதுக்கு அப்றமா ஒருவேள மோடி,
தேர்தல் பிரச்சாரத்துல பேசுனத எல்லாம் ஒரு கெட்ட
கனவா நெனச்சி மறந்துட்டாரு போல இருக்கு ...
--- அமுதா அமுதா ----
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இத சொல்லவா இவ்வளவு பில்டப்பு Empty Re: இத சொல்லவா இவ்வளவு பில்டப்பு

Tue Jul 22, 2014 8:28 am
இத சொல்லவா இவ்வளவு பில்டப்பு 10526130_907758875917171_4338059462260659107_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum